சுரிநாம்

(சூரினாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு ஆகும்.[1][2][3]

சுரிநாம் குடியரசு
Republiek Suriname
கொடி of சுரிநாம்
கொடி
சின்னம் of சுரிநாம்
சின்னம்
குறிக்கோள்: Justitia - Pietas - Fides இலத்தீன்:
"நீதி, பக்தி, விசுவாசம்"
நாட்டுப்பண்: காட் சிய் மெட் ஒன்ஸ் சுரிநாம்
சுரிநாம்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பரமரிபொ
ஆட்சி மொழி(கள்)டச்சு
மக்கள்சுரிநாமர்
அரசாங்கம்அரசியலமைப்புச்சட்ட மக்களாட்சி
ரானல்ட் வென்டியான்
விடுதலை 
• நாள்
நவம்பர் 25 1975
பரப்பு
• மொத்தம்
163,820 km2 (63,250 sq mi) (91வது)
• நீர் (%)
1.1
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
449,888 (170வது)
• 2004 கணக்கெடுப்பு
487,024
• அடர்த்தி
2.7/km2 (7.0/sq mi) (223வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.898 பில்லியன் (160வது)
• தலைவிகிதம்
$5,683 (96வது)
மமேசு (2003)0.759
உயர் · 89வது
நாணயம்சுரிநாமிய டாலர் (SRD)
நேர வலயம்ஒ.அ.நே-3 (ART)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (இல்லை)
அழைப்புக்குறி597
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSR
இணையக் குறி.sr
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிநாம்&oldid=4098991" இலிருந்து மீள்விக்கப்பட்டது