சாம்பியா
(ஜாம்பியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.
சாம்பியக் குடியரசு | |
---|---|
நாட்டுப்பண்: Stand and Sing of Zambia, Proud and Free | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | லுசாக்கா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | சாம்பியன் |
அரசாங்கம் | குடியரசு |
• சனாதிபதி | அகைந்தெ இச்சிலெமா |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | அக்டோபர் 24, 1964 |
பரப்பு | |
• மொத்தம் | 752,614 km2 (290,586 sq mi) (39வது) |
• நீர் (%) | 1 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 11,668,000 (71வது) |
• அடர்த்தி | 16/km2 (41.4/sq mi) (191வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $10.792 பில்லியன் (133வது) |
• தலைவிகிதம் | $931 (168வது) |
ஜினி (2002-03) | 42.1 மத்திமம் |
மமேசு (2004) | 0.407 Error: Invalid HDI value · 165வது |
நாணயம் | சாம்பியன் குவாச்சா (ZMK) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (மஆநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (கடைப்பிடிக்கப் படுவதில்லை) |
அழைப்புக்குறி | 260 |
இணையக் குறி | .zm |
வெளி இணைப்புகள்
தொகு- சாம்பியா ஒன்லைன்
- அரச இணையதளம் பரணிடப்பட்டது 2005-06-19 at the வந்தவழி இயந்திரம்
- சாம்பியா தேசிய சுற்றுலா தளம்
- சாம்பியா செய்திகள்
[
மேற்கோள்கள்
தொகு- ↑ Census of Population and Housing National Analytical Report 2010 பரணிடப்பட்டது 14 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம் Central Statistical Office, Zambia
- ↑ "Amended Constitution of Zambia". Government of Zambia. Archived from the original on 5 November 2012. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
- ↑ United Nations Statistics Division. "Population by sex, rate of population increase, surface area and density" (PDF). Archived (PDF) from the original on 31 October 2007. பார்க்கப்பட்ட நாள் 9 November 2007.