செயிண்ட் எலனா
செயிண்ட் எலனா தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது பிரித்தானியக் கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன், டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும்.
Saint Helena | |
---|---|
குறிக்கோள்: "Loyal and Unshakeable" | |
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்" "My Saint Helena Island" (unofficial) | |
தலைநகரம் | Jamestown 15°56′S 005°43′W / 15.933°S 5.717°W |
பெரிய settlement | Half Tree Hollow 15°56′0″S 5°43′12″W / 15.93333°S 5.72000°W |
ஆட்சி மொழி(கள்) | English |
மக்கள் | Saint Heleniana |
Part of | செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா |
அரசாங்கம் | Non-partisan democracy under அரசியல்சட்ட முடியாட்சி |
• Monarch | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
• Governor | Lisa Honan |
Territory under the ஐக்கிய இராச்சியம் | |
• Charter granted | 1657 |
• Colonised by the பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் | 1659 |
• Crown colony (Company rule ends) | 22 April 1834[1] |
1 September 2009 | |
பரப்பு | |
• மொத்தம் | 121 km2 (47 sq mi) |
மக்கள் தொகை | |
• 2016 (Feb) கணக்கெடுப்பு | 4,534[2] |
• அடர்த்தி | 37.5/km2 (97.1/sq mi) |
நாணயம் | Saint Helena pound (SHP) |
நேர வலயம் | ஒ.அ.நே (GMT) |
வாகனம் செலுத்தல் | left |
அழைப்புக்குறி | +290 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SH-HL |
இணையக் குறி | .sh |
|
1659 ஆம் ஆண்டு இது பிரித்தானியாவின் ஆட்சிக்கு வந்தது
இந்த தீவுகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியா்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது அங்கு பழங்குடிகள் யாரும் இருக்கவில்லை. இது காலனித்துவ காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பல குற்றவாளிகள் இங்கு விடப்பட்டனர். நெப்போலியனும் இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தான். .
உசாத்துணை
தொகு- ↑ The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009 "...the transfer of rule of the island to His Majesty’s Government on 22 April 1834 under the Government of India Act 1833, now called the Saint Helena Act 1833" (Schedule Preamble)
- ↑ "Census 2016 – summary report" (PDF). St Helena Government. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016.
வெளி இணைப்புகள்
தொகு- The Official Government Website of Saint Helena
- The Official Website for St Helena Tourism
- St Helena Diving and Marine Tours
- St Helena fishing Charters[தொடர்பிழந்த இணைப்பு]
- Saint Helena Island Information website
- St Helena Association (UK) பரணிடப்பட்டது 2011-05-16 at the வந்தவழி இயந்திரம்
- Friends of St Helena – supporting St Helena and providing information about the island since 1988
- Radio Saint FM (live broadcasting from Saint Helena)
- The Saint Helena Virtual Library and Archive
- Wikimedia Atlas of Saint Helena
- Saint Helena Travel Guide from Travellerspoint.
- The first website on St Helena — since 1995
- The St Helena Institute – Dedicated to St Helena and Dependencies research since 1997
- BBC News: Life on one of the world's most remote islands
- செயிண்ட் எலனா திறந்த ஆவணத் திட்டத்தில்
- Main sites, habitations and occupants of the island during Napoleon's captivity
- South Atlantic news, in association with the Saint Helena Independent
- St Helenas online rental accommodation and property finder
- Seale, Robert F. (1834) The geognosy of the island St. Helena, illustrated in a series of views, plans and sections. London: Achermann and Co. – digital facsimile from the Linda Hall Library
- Isolated Islands: St. Helena பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம் (2014), Globe Trekker (Travel Documentory)