பிரித்தானிய நாட்டுப்பண்
"கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்” (God Save the King), அல்லது "கடவுளே எம் ராணியைக் காத்தருளும்” (God Save the Queen), என்பது பிரித்தானியாவில் ஆளுகைக்கு உட்பட்ட பல பொதுநலவாய நாடுகளின் நாட்டுப்பண் ஆகும். இது ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் பிராந்தியங்கள், நோர்போக் தீவு ஆகியவற்றின் நாட்டுப்பண் ஆகும். நியூசிலாந்து (1977 முதல்), கேமன் தீவுகள் ஆகியவற்றின் இரண்டு நாட்டுப்பண்களில் ஒன்றாகவும், கனடா (1980 இலிருந்து), ஆத்திரேலியா (1984 இலிருந்து), கிப்ரால்ட்டர், மாண் தீவு, யமேக்கா, துவாலு ஆகிய நாடுகளின் அரசருக்குரிய பண் ஆகவும் விளங்குகின்றது. இப்பாடலை இயற்றியது யார் என்பது தெரியவில்லை.[1]
ஆதியில் உருவாக்கப்பட்ட இசையெழுத்து | |
ஆத்திரேலியா (அரசாங்க) கனடா (அரசாங்க) ஜமேக்கா (அரசாங்க) பஹமாஸ் (அரசாங்க) பார்படோசு (அரசாங்க) துவாலு (அரசாங்க) கிப்ரல்டார் (அரசாங்க) நோர்போக் தீவு (தேசிய மற்றும் அரசாங்க) நியூசிலாந்து (தேசிய மற்றும் அரசாங்க) ஐக்கிய இராச்சியம் (தேசிய மற்றும் அரசாங்க ) குயெர்ன்சி (தேசிய மற்றும் அரசாங்க ) மாண் தீவு (அரசாங்க) யேர்சி (தேசிய மற்றும் அரசாங்க ) தேசிய அல்லது அரசாங்கப் பாடல்களாக உள்ள நாடுகள் கீதம் | |
எனவும் அறியப்படுகிறது | "கடவுளே எம் ராணியைக் காத்தருளும்" (ராணி உள்ளபோது) |
இயற்றியவர் | தெரியவில்லை |
இசை | தெரியவில்லை |
இசை மாதிரி | |
கருவி இசை |
ஆங்கிலம் (அதிகாரப்பூர்வப் பயன்பாடு) |
When the monarch of the time is female, "Male", and all male pronouns are replaced with "Queen" and female pronouns. |
ஒலிபெயர்ப்பு (கொட் சேவ் த கிங்) |
அர்சராக இருந்தால், "க்வீன்", மற்றும் எல்லா பென் சுட்டுப்பெயரராணிிங்" மற்றுபெஆண ன் சுட்டுப்பெயராக மாற்றப்படும். |
தமிழ் (கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்) |
ராணியாக இருந்தால், "மன்னர்", மற்றும் எல்லா ஆண் சுட்டுப்பெயர் "ராணி" மற்றும் பெண் சுட்டுப்பெயராக மாற்றப்படும். |
மேற்கோள்கள்
தொகு- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (31 ஆகத்து 2016). "ராயல் சல்யூட் பாட்டு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2016.