ஜமேக்கா
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.
யமேக்கா | |
---|---|
குறிக்கோள்: "Out of Many, One People" | |
நாட்டுப்பண்: "Jamaica, Land We Love" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கிங்ஸ்டன் 17°58′17″N 76°47′35″W / 17.97139°N 76.79306°W |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
வட்டார மொழி | யமைகன் பாடோயிஸ் |
இனக் குழுகள் (2011)[2] |
|
சமயம் |
|
அரசாங்கம் | ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி |
• அரசர் | மூன்றாம் சார்லசு |
• அளுனர்-நாயகம் | பேட்ரிக் ஆலன் |
• பிரதமர் | ஆண்ட்ரூ ஹோல்னஸ் |
சட்டமன்றம் | பாராளுமன்றம் |
• மேலவை | செனட் |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
விடுதலை ஐ.இ. இடமிருந்து | |
• வழங்கப்பட்டது | 6 ஆகத்து 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 10,991 km2 (4,244 sq mi) (160th) |
• நீர் (%) | 1.5 |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 2,818,596[4] (140th) |
• அடர்த்தி | 266[5]/km2 (688.9/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $26.981 பில்லியன்[6] (134th) |
• தலைவிகிதம் | $9,434[6] (109th) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $15.424 பில்லியன்[6] (119th) |
• தலைவிகிதம் | $5,393[6] (95th) |
ஜினி (2016) | 35[7] மத்திமம் |
மமேசு (2021) | 0.709[8] உயர் · 110th |
நாணயம் | Jamaican dollar (JMD) |
நேர வலயம் | ஒ.அ.நே-5 |
வாகனம் செலுத்தல் | left |
அழைப்புக்குறி | +1-876 +1-658 (Overlay of 876; active in November 2018) |
இணையக் குறி | .jm |
இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1_pdfsam_General Report Census 2011".
- ↑ The CIA World Factbook – Jamaica பரணிடப்பட்டது 24 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2015-09-16.
- ↑ "The World Factbook – Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 24 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
- ↑ {{{2}}} உலகத் தரவுநூலில் இருந்து
- ↑ "Data Query – Population density (persons per square km), as of 1 July". UNITED NATIONS/DESA/POPULATION DIVISION. Archived from the original on 19 September 2016. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database, October 2018". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ "The World Factbook". CIA.gov. நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ "Human Development Report 2021/2022" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
- ↑ அடிமை வணிகத்துக்கு நஷ்ட ஈடு - ஏன்? யார் தரவேண்டும் ?