சோமாலிலாந்து

சோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال‎ Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

சோமாலிலாந்து
Somaliland
Jamhuuriyadda Soomaaliland
جمهورية صوماللاند‎
Jumhūrīyat Ṣūmālilānd
Republic of Somaliland
[1]
கொடி of சோமாலிலாந்தின்
கொடி
தேசிய சின்னம் of சோமாலிலாந்தின்
தேசிய சின்னம்
குறிக்கோள்: لا إله إلا الله محمد رسول الله  (அரபு)
Lā ilāhā illā-llāhu; muhammadun rasūlu-llāhi  
"கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மது கடவுளின் தூதுவர்"
நாட்டுப்பண்: Samo ku waar"
("அமைதியுடன் நீண்ட வாழ்வு")
சோமாலிலாந்தின்அமைவிடம்
தலைநகரம்அர்கீசொ
மக்கள்சோமாலி;[2]
(அதிகாரபூர்வம்)
  • சோமாலிலாந்தர் (அதிகாரபூர்வமற்ற)
அரசாங்கம்அரசியலமைப்பு அரசுத்தலைவர் முறையிலான குடியரசு
• அரசுத்தலைவர்
அகமது மகமுது சிலானியோ
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
கீழவை
விடுதலை 
• அறிவிப்பு
18 மே 1991
• அங்கீகாரம்
அங்கீகரிக்கப்படவில்லை[3]
பரப்பு
• மொத்தம்
137,600 km2 (53,100 sq mi)
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
3,500,000[4]
• அடர்த்தி
25/km2 (64.7/sq mi)
நாணயம்சோமாலிலாந்து சில்லிங்கு1 (SLSH)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கிழக்காப்பிரிக்க நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (எதுவுமில்லை)
திகதி அமைப்புநா/மா/ஆஆ (கிபி)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி252
  1. பிராந்திய அலுவல்களுக்கு மட்டும் இந்த நாணயம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.

குறிப்புகள்

தொகு
  1. Susan M. Hassig, Zawiah Abdul Latif, Somalia, (Marshall Cavendish: 2007), p.10.
  2. Merriam-Webster: 1997, ப.175.
  3. "The UK Prime Minister's Office Reply To The "Somaliland E-Petition"". Archived from the original on 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
  4. "Republic of Somaliland – Country Profile". Somaliland Mission. Archived from the original on 14 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 30 April 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலிலாந்து&oldid=3930353" இலிருந்து மீள்விக்கப்பட்டது