அர்கீசொ

நகரங்கள்

அர்கீசொ (சோமாலி: 'Hargeysa', அரபு மொழி: هرجيسا‎)[1][2] சோமாலிலாந்துவின் தலைநகராக உள்ளது. சோமாலிலாந்து தன்னைத்தானே குடியரசு நாடாக 1991 இல் அறிவித்துக் கொண்டப்பொழுதும் சர்வதேச அளவில் சோமாலியாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.[3]

அர்கீசொ
ஹர்கெய்சா
هرجيسا
நகரம்
நாடு சோமாலிலாந்து
பிராந்தியம்ஊகுயி கல்பீத்
மாவட்டம்அர்கீசொ
அரசு
 • மேயர்அப்துர்ரகுமான் மகமூத் ஐதீது
பரப்பளவு
 • நிலம்71 km2 (27 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்12,00,000
 • அடர்த்தி1,600/km2 (3,000/sq mi)
நேர வலயம்ஒசநே+3 (EAT)

இடைக்காலத்தில் அர்கீசொ அடல் சுல்தானியகத்தின் அங்கமாக இருந்தது. 1941இல் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த சோமாலிலாந்தின் தலைநகரானது. 1960இல் பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற சோமாலிலாந்து, இத்தாலிய ஆட்சியிலிருந்து விடுபட்ட சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சூலை 1 அன்று சோமாலியக் குடியரசாக உருவானது.[4][5]

ஓகோ மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில் அர்கீசொ அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,334 m (4,377 அடி) ஆகும். இங்கு புதிய கற்கால பாறை ஓவியங்களைக் காணலாம். அருமணி வெட்டுதல், கட்டுமானம், சில்லறை வர்த்தகம், ஏற்றுமதி/இறக்குமதி செயற்பாடுகளுக்கு வணிக மையமாக விளங்குகின்றது.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 )"Hargeisa". Jubba Airways. Archived from the original on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. "Somalia: largest cities and towns and statistics of their population". world-gazetteer.com. Archived from the original on பிப்ரவரி 9, 2013. பார்க்கப்பட்ட நாள் October 19, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. [1] பரணிடப்பட்டது 2012-05-28 at the வந்தவழி இயந்திரம் Somaliland’s Quest for International Recognition and the HBM-SSC Factor
  4. Worldstatesmen – Somalia
  5. Encyclopædia Britannica, The New Encyclopædia Britannica, (Encyclopædia Britannica: 2002), p.835

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அர்கீசொ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்கீசொ&oldid=3927234" இலிருந்து மீள்விக்கப்பட்டது