முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுவாசிலாந்து இராச்சியம் (Kingdom of Swaziland) தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடாகும். ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்நாட்டின் கிழக்கே மொசாம்பிக் நாடும் மற்றைய பகுதிகள் யாவும் தென்னாப்பிரிக்காவும் சூழ்ந்துள்ளன. இந்நாடு பண்டு ஆதிவாசிகளைச் சேர்ந்த சுவாசி இனத்தின் பெயரை அடியாகக் கொண்டது.

Umbuso weSwatini
சுவாசிலாந்து இராச்சியம்
கொடி சின்னம்
குறிக்கோள்: "Siyinqaba"(சுவாத்தி)
"We are the fortress"
நாட்டுப்பண்: Nkulunkulu Mnikati wetibusiso temaSwati
தலைநகரம்லொபாம்பா (அரச மற்றும் அரசிலயமைப்பு)
இம்பபான் (நிர்வாகம்)
26°19′S 31°8′E / 26.317°S 31.133°E / -26.317; 31.133
பெரிய நகர் மான்சீனி
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், சுவாத்தி மொழி
மக்கள் சுவாசி
அரசாங்கம் முடியாட்சி
 •  மன்னன் முசுவாத்தி III
 •  இண்டோவுசாக்கி ந்டோபி அரசி
 •  தலைமை அமைச்சர் தெம்பா டிலாமினி
விடுதலை
 •  ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து செப்டம்பர் 6, 1968 
பரப்பு
 •  மொத்தம் 17,364 கிமீ2 (157வது)
6,704 சதுர மைல்
 •  நீர் (%) 0.9
மக்கள் தொகை
 •  ஜூலை 2005] கணக்கெடுப்பு 1,032,000 (154வது)
 •  2001 கணக்கெடுப்பு 1,173,900
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $5.72 billion (146வது)
 •  தலைவிகிதம் $5,245 (101வது)
மமேசு (2004)0.500
தாழ் · 146வது
நாணயம் லிலாஞ்செனி (SZL)
நேர வலயம் (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 268
இணையக் குறி .sz

பொருளடக்கம்

வரலாறுதொகு

புவியியல்தொகு

சுவாசிலாந்தில் மொசாம்பிக் எல்லையில் பல மலைகளும் மழைக்காடுகளும் உள்ளன. பெரிய உசுத்து ஆறு உட்படப் பல ஆறுகள் இந்நாட்டில் பாய்கின்றன.

இதன் தலைநகரான உம்பானேயில் (Mbabane) 67,200 பேர் (2004) வசிக்கிறார்கள்.

பொருளாதாரம்தொகு

சுவாசிலாந்து ஆப்பிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றானாலும், இது உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகும்.

இதன் 38.8% வீதமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொட்சுவானாக்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிகமானோர் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்.

மதம்தொகு

82.70% வீதமானோர் இங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம்: 0.95%, பஹாய்: 0.5%, மற்றும் இந்து: 0.15%.[1]

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாசிலாந்து&oldid=2596642" இருந்து மீள்விக்கப்பட்டது