இம்பபான் (ஆங்கில மொழி: Mbabane, /(əm)bɑˈbɑn(i)/, சுவாசி: ÉMbábáne) என்பது சுவாசிலாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010ன் மதிப்பீட்டின்படி இம்பபானில் 94,874 குடிகள் வசிக்கின்றனர். இது இட்டிம்பாவில் உள்ள இம்பபான் நதிக்கும் மற்றும் அதன் கிளை நதியான போலிஞ்சேன் நதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஹோஹோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி கடல் மட்ட உயரம் 1243 மீற்றர்கள் ஆகும். இந்நகரத்தின் 1987ன் சனத்தொகை மதிப்பீடு 30,000 ஆகும்.[1]

இம்பபான்
இம்பபானிலுள்ள ஒரு தெரு.
இம்பபானிலுள்ள ஒரு தெரு.
நாடு சுவாசிலாந்து
மாவட்டம்ஹோஹோ
கண்டுபிடிக்கப்பட்டது1902
பரப்பளவு
 • மொத்தம்150 km2 (60 sq mi)
ஏற்றம்
1,243 m (4,078 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்94,874
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
அஞ்சல் குறியீடு
H100
இணையதளம்www.mbabane.org.sz

காலநிலை

தொகு

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இம்பபான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Whitaker's Almamack; 1988
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பபான்&oldid=3650756" இலிருந்து மீள்விக்கப்பட்டது