சுவாசி மொழி
சுவாசி மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சுவாசிலாந்து, தென் ஆபிரிக்கா, மொசாம்பிக்கு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
Swazi / Swati | |
---|---|
SiSwati | |
நாடு(கள்) | சுவாசிலாந்து தென்னாப்பிரிக்கா லெசோத்தோ மொசாம்பிக் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3,000,000 (Ethnologue) (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சுவாசிலாந்து தென்னாப்பிரிக்கா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ss |
ISO 639-2 | ssw |
ISO 639-3 | ssw |