ஆப்பிரிக்க ஒன்றியம்

ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.

ஆபிரிக்க ஒன்றியம்
குறிக்கோள்: 
"A United and Strong Africa"
நாட்டுப்பண்: 
Let Us All Unite and Celebrate Together [1]
An orthographic projection of the world, highlighting the African Union and its member states (green).
Dark green: AU member states.
Light green: Suspended members.
அரசியல் மையங்கள்
பெரிய நகர்எகிப்து கெய்ரோ
உத்தியோகபூர்வ மொழிகள்[2]
மக்கள்ஆபிரிக்கன்
வகைகண்ட ரீதியான ஒன்றியம்
அங்கத்துவம்53 ஆபிரிக்க நாடுகள்
தலைவர்கள்
எதியோப்பியா ஹை. டெசலெகின்
தென்னாப்பிரிக்கா டிலமினி சுமா
நைஜீரியா B. N. அமடி
சட்டமன்றம்Pan-African Parliament
நிறுவுதல்
25 மே 1963; 59 ஆண்டுகள் முன்னர் (1963-05-25)
3 ஜூன் 1991
9 செப்டம்பர் 1999
பரப்பு
• Total
29,865,860 km2 (11,531,270 sq mi)
மக்கள் தொகை
• 2013 மதிப்பிடு
1,053,136,000
• அடர்த்தி
33.9/km2 (87.8/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2013 மதிப்பீடு
• மொத்தம்
US$3.345 trillion[3][4]
• தலைவிகிதம்
$3,176
மொ.உ.உ. (பெயரளவு)2010 மதிப்பீடு
• மொத்தம்
US$1.971 trillion[5][6]
• தலைவிகிதம்
$1,681.12
நாணயம்42 currencies
நேர வலயம்ஒ.அ.நே-1 to +4
அழைப்புக்குறி57 codes
இணையக் குறி.africa c

அங்கத்துவம்தொகு

ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[8]

  அல்ஜீரியா
  அங்கோலா
  பெனின்
  போட்சுவானா
  புர்க்கினா பாசோ
  புருண்டி
  கேப் வர்டி
  கமரூன்
  சாட்
  கொமொரோசு
  காங்கோ, மக்களாட்சிக் குடியரசு
  காங்கோ, குடியரசு
  ஐவரி கோஸ்ட்
  சீபூத்தீ
  எக்குவடோரியல் கினி
  எரித்திரியா
  எதியோப்பியா
  காபொன்
  கம்பியா
  கானா
  கினியா
  கென்யா
  லெசோத்தோ
  லைபீரியா
  லிபியா
  மலாவி
  மாலி
  மூரித்தானியா
  மொரிசியசு
  மொசாம்பிக்
  நமீபியா
  நைஜர்
  நைஜீரியா
  ருவாண்டா
  சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
  செனிகல்
  சீசெல்சு
  சியேரா லியோனி
  சோமாலியா
  தென்னாப்பிரிக்கா
  தெற்கு சூடான்
  சூடான்
  சுவாசிலாந்து
  தன்சானியா
  டோகோ
  தூனிசியா
  உகாண்டா
  சாம்பியா
  சிம்பாப்வே

இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்தொகு

 •   எகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[9]
 •   மடகாசுகர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[10]
 •   கினி-பிசாவு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[11]
 •   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[12]

பார்வையாளர் அங்கத்தவர்கள்தொகு

 •   எயிட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[13]
 •   கசக்கஸ்தான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[14]

முன்ன்னர் உறுப்பினர்கள்தொகு

உச்சி மாநாடுகள்தொகு

2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[18]

மொழிகள்தொகு

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[19]

2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[20][21]

தலைவர்களின் பட்டியல்தொகு

ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்கள்
பெயர் பதவிக் காலத்தின் தொடக்கம் பதவிக் காலத்தின் முடிவு நாடு
தாபோ உம்பெக்கி 9 ஜூலை 2002 10 ஜூலை 2003   தென்னாப்பிரிக்கா
ஜோவாகுவிம் கிஸ்ஸானோ 10 ஜூலை 2003 6 ஜூலை 2004   மொசாம்பிக்
ஒலுசேகன் ஒபசஞ்சோ 6 ஜூலை 2004 24 சனவரி 2006   நைஜீரியா
டெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ 24 சனவரி 2006 24 சனவரி 2007   காங்கோ
ஜோன் குபுவர் 30 சனவரி 2007 31 சனவரி 2008   கானா
ஜகயா கிக்வெட்டே 31 சனவரி 2008 2 பெப்ரவரி 2009   தன்சானியா
முஅம்மர் அல் கதாஃபி 2 பெப்ரவரி 2009 31 சனவரி 2010   லிபியா
பிங்கு வா முதரிக்கா[22][23] 31 சனவரி 2010 31 சனவரி 2011   மலாவி
டெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[24] 31 சனவரி 2011 29 சனவரி 2012   எக்குவடோரியல் கினி
யாயி போனி 29 சனவரி 2012 27 சனவரி 2013   பெனின்
ஹைலெமரியம் டெசலெகின் 27 சனவரி 2013 இப்பொழுது வரை   எதியோப்பியா

குறிகாட்டிகள்தொகு

நாடு பரப்பளவு[25]
(km²)
2010
மக்கள் தொகை[25]
2011
மொத்த தேசிய உற்பத்தி[25]
(Intl. $)
2011
மொத்த தேசிய உற்பத்தியில்
ஆள்வீத வருமானம்
[25]
(Intl. $)
2011
வருமான சமத்துவமின்மை[25]
1994–2011
(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு[26]
2011
நா.தோ.சு[27]
2012
ஊ.ம.சு[28]
2011
பொ.சு.சு[29]
2011
உ.அ.சு[30]
2012
எ.செ[31]
2011/2012
ஜ.சு[32]
2011
  அல்ஜீரியா 2,381,740 35,980,193 263,552,001,454 8,715 35.3 0.698 78.1 2.9 52.4 2.255 56.00 3.44
  அங்கோலா 1,246,700 19,618,432 116,345,451,961 5,930 58.6 0.486 85.1 2.0 46.2 2.105 58.43 3.32
  பெனின் 112,620 9,099,922 14,813,078,086 1,628 38.6 0.427 78.6 3.0 56.0 2.231 31.00 6.06
  போட்சுவானா 581,730 2,030,738 29,958,865,343 14,753 61.0 0.633 66.5 6.1 68.8 1.621 12.00 7.63
  புர்க்கினா பாசோ 274,220 16,967,845 22,219,630,703 1,310 39.8 0.331 87.4 3.0 60.6 1.881 23.33 3.59
  புருண்டி 27,830 8,575,172 5,214,123,472 608 33.3 0.316 97.5 1.9 49.6 2.524 57.75 4.01
  கமரூன் 475,440 20,030,362 47,738,231,020 2,383 38.9 0.482 93.1 2.5 51.8 2.113 35.00 3.41
  கேப் வர்டி 4,030 500,585 2,063,740,972 4,123 50.5 0.568 74.7 5.5 64.6 இல்லை -6.00 7.92
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 622,980 4,486,837 3,660,980,390 816 56.3 0.343 103.8 2.2 49.3 2.872 20.00 1.82
  சாட் 1,284,000 11,525,496 17,645,370,046 1,531 39.8 0.328 107.6 2.0 45.3 2.671 37.67 1.62
  கொமொரோசு 1,860 753,943 842,530,721 1,117 64.3 0.433 83.0 2.4 43.8 இல்லை 13.00 3.52
  ஐவரி கோஸ்ட் 322,460 20,152,894 36,338,307,504 1,803 41.5 0.400 103.6 2.2 55.4 2.419 83.50 3.08
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2,344,860 67,757,577 25,440,229,129 375 44.4 0.286 111.2 2.0 40.7 3.073 67.67 2.15
  சீபூத்தீ 23,200 905,564 1,997,160,467a 2,290a 40.0 0.430 83.8 3.0 54.5 1.881 83.50 2.68
  எகிப்து 1,001,450 82,536,770 521,964,470,584 6,324 30.8 0.644 90.4 2.9 59.1 2.220 97.50 3.95
  எக்குவடோரியல் கினி 28,050 720,213 26,298,591,108 36,515 இல்லை 0.537 86.3 1.9 47.5 2.039 86.00 1.77
  எரித்திரியா 117,600 5,415,280 3,189,065,543 589 இல்லை 0.349 94.5 2.5 36.7 2.264 142.00 2.34
  எதியோப்பியா 1,104,300 84,734,262 94,603,635,847 1,116 29.8 0.363 97.9 2.7 50.5 2.504 56.60 3.79
  காபொன் 267,670 1,534,262 24,487,009,222 15,960 41.5 0.674 74.6 3.0 56.7 1.972 36.50 3.48
  கம்பியா 11,300 1,776,103 3,792,511,029 2,135 47.3 0.420 80.6 3.5 57.4 1.961 65.50 3.38
  கானா 238,540 24,965,816 75,660,464,231 3,100 42.8 0.541 67.5 3.9 59.4 1.807 11.00 6.02
  கினியா 245,860 10,221,808 11,534,395,660 1,128 39.4 0.344 101.9 2.1 51.7 2.073 30.00 2.79
  கினி-பிசாவு 36,130 1,547,061 1,935,816,767 1,251 35.5 0.353 99.2 2.2 46.5 2.105 26.00 1.99
  கென்யா 580,370 41,609,728 71,497,717,724 1,718 47.7 0.509 98.4 2.2 57.4 2.252 29.50 4.57
  லெசோத்தோ 30,360 2,193,843 3,761,750,856 1,715 52.5 0.450 79.0 3.5 47.5 1.864 21.00 6.33
  லைபீரியா 111,370 4,128,572 2,382,497,925 577 38.2 0.329 93.3 3.2 46.5 2.131 40.50 4.97
  லிபியா 1,759,540 6,422,772 105,554,599,321a 16,855a இல்லை 0.760 84.9 2.0 38.6 2.830 77.50 3.55
  மடகாசுகர் 587,040 21,315,135 20,724,804,452 972 44.1 0.480 82.5 3.0 61.2 2.124 29.50 3.93
  மலாவி 118,480 15,380,888 14,124,318,474 918 39.0 0.400 88.8 3.0 55.8 1.894 68.00 5.81
  மாலி 1,240,190 15,839,538 17,401,077,762 1,099 33.0 0.359 77.9 2.8 56.3 2.132 0.00 6.36
  மூரித்தானியா 1,030,700 3,541,540 9,105,623,199 2,571 40.5 0.453 87.6 2.4 52.1 2.301 22.20 4.16
  மொரிசியசு[33] 2,040 1,286,051 18,676,949,333 14,523 39b 0.728 44.7 5.1 76.2 1.487 17.00 8.04
  மொசாம்பிக் 799,380 23,929,708 23,499,133,235 982 45.7 0.322 82.4 2.7 56.8 1.796 21.50 4.87
  நமீபியா 824,290 2,324,004 15,862,655,382 6,826 63.9 0.625 71.0 4.4 62.7 1.804 -2.00 6.24
  நைஜர் 1,267,000 16,068,994 11,763,433,268 732 34.6 0.295 96.9 2.5 54.3 2.241 2.50 5.94
  நைஜீரியா 923,770 162,470,737 411,371,765,042 2,532 48.8 0.459 101.1 2.4 56.7 2.801 56.40 3.83
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 342,000 4,139,748 18,336,706,982 4,429 47.3 0.533 90.1 2.2 43.6 2.148 30.38 2.89
  ருவாண்டா 26,340 10,942,950 13,690,574,770 1,251 50.8 0.429 89.3 5.0 62.7 2.250 81.00 3.25
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 960 168,526 346,851,135 2,058 50.8 0.509 73.9 3.0 49.5 இல்லை இல்லை இல்லை
  செனிகல் 196,720 12,767,556 25,287,537,120 1,981 39.2 0.459 79.3 2.9 55.7 1.994 26.00 5.32
  சீசெல்சு 460 86,000 2,272,152,389 26,420 65.8 0.773 65.1 4.8 51.2 இல்லை 25.00 இல்லை
  சியேரா லியோனி 71,740 5,997,486 5,259,635,009 877 42.5 0.336 90.4 2.5 49.6 1.855 21.00 4.34
  சோமாலியா[34] 637,660 9,556,873 5,896,000,000c 600c இல்லை இல்லை 114.9 1.0 இல்லை 3.392 88.33 இல்லை
  தென்னாப்பிரிக்கா 1,219,090 50,586,757 558,215,907,199 11,035 63.1 0.619 66.8 4.1 62.7 2.321 12.00 7.79
  தெற்கு சூடான்[35][36] 644,331 10,314,021 21,123,000,000 2,134 45.5 இல்லை 108.4 இல்லை இல்லை இல்லை 41.25 இல்லை
  சூடான் 2,505,810d 34,318,385 95,554,956,806d 2,141d 35.3d 0.408d 109.4 1.6d இல்லை 3.193d 100.75 2.38d
  சுவாசிலாந்து 17,360 1,067,773 6,511,874,679 6,099 51.5 0.522 83.5 3.1 59.1 2.028 67.00 3.26
  தன்சானியா 947,300 46,218,486 68,217,893,777 1,521 37.6 0.466 80.4 3.0 57.0 1.873 6.00 5.56
  டோகோ 56,790 6,154,813 6,414,397,867 1,042 34.4 0.435 87.5 2.4 49.1 இல்லை 28.50 3.45
  தூனிசியா 163,610 10,673,800 100,496,433,356 9,415 41.4 0.698 74.2 3.8 58.5 1.955 60.25 5.51
  உகாண்டா 241,550 34,509,205 46,730,051,194 1,354 44.3 0.446 96.5 2.4 61.7 2.121 64.00 5.08
  மேற்கு சகாரா[37][38] 266,000 491,519 906,500,000e 2,500e இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
  சாம்பியா 752,610 13,474,959 21,869,657,293 1,623 54.6 0.430 85.9 3.2 59.7 1.830 30.00 6.19
  சிம்பாப்வே[39] 390,760 12,754,378 6,474,000,000 515 50.1 0.376 106.3 2.2 22.1 2.538 55.00 2.68
AUf 29,865,860 1,012,571,880 3,080,877,237,840 2,981g 44.7h 0.470 87.5 2.9 53.4 2.207 43.15 4.29
நாடு பரப்பளவு[25]
(km²)
2010
மக்கள் தொகை[25]
2011
மொத்த தேசிய உற்பத்தி[25]
(Intl. $)
2011
மொத்த தேசிய உற்பத்தியில்
ஆள்வீத வருமானம்
[25]
(Intl. $)
2011
வருமான சமத்துவமின்மை[25]
1994–2011
(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு[40]
2011
நா.தோ.சு[41]
2012
ஊ.ம.சு[28]
2011
பொ.சு.சு[29]
2011
உ.அ.சு[42]
2012
எ.செ[43]
2011/2012
ஜ.சு[44]
2011

a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.
b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.
c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.
d தென் சூடான் உள்ளடங்கலாக.
e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.
f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12.
g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).

Highest fourth
Upper-mid (2nd to 3rd quartile)
Lower-mid (1st to 2nd quartile)
Lowest fourth

மேற்கோள்கள்தொகு

 1. "African Union anthem, etc". Africamasterweb.com. 15 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 2. Art.11 AU http://au.int/en/sites/default/files/PROTOCOL_AMENDMENTS_CONSTITUTIVE_ACT_OF_THE_AFRICAN_UNION.pdf பரணிடப்பட்டது 2014-06-30 at the வந்தவழி இயந்திரம்
 3. "Report for Selected Countries and Subjects". imf.org. 14 September 2006. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Report for Selected Country Groups and Subjects". imf.org. 14 September 2006. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Report for Selected Countries and Subjects". imf.org. 14 September 2006. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Report for Selected Country Groups and Subjects". imf.org. 14 September 2006. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 7. Thabo Mbeki (9 July 2002). "Launch of the African Union, 9 July 2002: Address by the chairperson of the AU, President Thabo Mbeki". ABSA Stadium, Durban, South Africa: africa-union.org. 8 February 2009 அன்று பார்க்கப்பட்டது.
 8. "AU Member States". African Union. 9 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
 9. [1] Yahoo! 5 July 2013. Retrieved 10 Nov. 2013
 10. "Africa rejects Madagascar 'coup'" BBC 20 March 2009. Retrieved 20 March 2009
 11. "Guinea-Bissau suspended from African Union". Al Jazeera. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 12. Dixon, Robyn (25 March 2013). "African Union suspends Central African Republic after coup". Los Angeles Times. http://www.latimes.com/news/nationworld/world/la-fg-central-african-republic-20130326,0,4175896.story. பார்த்த நாள்: 25 March 2013. 
 13. "Haiti – Diplomacy : Haiti becomes a member of the African Union – HaitiLibre.com, Haiti News, The haitian people's voice". Haitilibre.com. 26 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 14. http://www.mfa.gov.kz/en/#!/news/article/12319
 15. BBC News (8 July 2001) – "OAU considers Morocco readmission". Retrieved 9 July 2006.
 16. Arabic News (9 July 2002) – "South African paper says Morocco should be one of the AU and NEPAD leaders" பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம். Retrieved 9 July 2006
 17. Zaire: A Country Study, "Relations with North Africa". Retrieved 18 May 2007
 18. Article 25, Constitutive Act of the African Union.
 19. "Ethiopia: AU Launches 2006 As Year of African Languages". AllAfrica.com. 2006. 2006 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 20. Project for the Study of Alternative Education in South Africa (2006). "The Year of African Languages (2006) – Plan for the year of African Languages – Executive Summary". Project for the Study of Alternative Education in South Africa. 23 செப்டம்பர் 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 September 2006 அன்று பார்க்கப்பட்டது.
 21. "மலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு". தினமலர். 07 ஏப்ரல் 2012. சனவரி 2, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 22. Malawi president takes over as AU president, AFP, 31 சனவரி 2010
 23. According to the AU பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம், his official style is Son Excellence Obiang Nguema Mbasogo, Président de la République, Chef de l'État et Président Fondateur du Parti Démocratique de Guinée Equatoriale (பிரெஞ்சு). Retrieved 4 October 2011.
 24. 25.0 25.1 25.2 25.3 25.4 25.5 25.6 25.7 25.8 25.9 "World Development Indicators". உலக வங்கி. 27 September 2012. 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 25. "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)" (PDF). Hdr.undp.org. 4 பிப்ரவரி 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
 26. "Failed States Index Scores 2012". The Fund for Peace. 21 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 27. 28.0 28.1 "Corruption Perceptions Index: Transparency International". Transparency.org. 1 December 2011. 10 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
 28. 29.0 29.1 "Country rankings for trade, business, fiscal, monetary, financial, labor and investment freedoms". Heritage.org. 4 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
 29. "Global Peace Index 2012" (PDF). Vision of Humanity. June 2012. 24 டிசம்பர் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 30. "Press freedom index 2011-2012". RSF.org. 31 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
 31. "Democracy Index 2011" (PDF). The Economist. 17 ஜூன் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
 32. Gini Index obtained from: "DISTRIBUTION OF FAMILY INCOME – GINI INDEX". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 13 ஜூன் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 33. GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Somalia". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 1 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 34. Area obtained from: "Statistical Yearbook for Southern Sudan 2010" (PDF). Southern Sudan Centre for Census, Statistics and Evaluation. 18 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 35. GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012". அனைத்துலக நாணய நிதியம். 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 36. Population obtained from: "Western Sahara – 2011". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 13 சனவரி 2011. 1 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 37. Area, GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Western Sahara". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 12 ஜூன் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 38. GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012". அனைத்துலக நாணய நிதியம். 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 39. "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)" (PDF). Hdr.undp.org. 4 பிப்ரவரி 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
 40. "Failed States Index Scores 2012". The Fund for Peace. 21 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 41. "Global Peace Index 2012" (PDF). Vision of Humanity. June 2012. 24 டிசம்பர் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 42. "Press freedom index 2011-2012". RSF.org. 31 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
 43. "Democracy Index 2011" (PDF). The Economist. 17 ஜூன் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 May 2012 அன்று பார்க்கப்பட்டது.

நூற்பட்டியல்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு

வார்ப்புரு:Spoken Wikipedia-4

விக்கிமீடியா பொதுவகத்தில்,
African Union
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
பிற தொடர்புடைய தளங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_ஒன்றியம்&oldid=3611510" இருந்து மீள்விக்கப்பட்டது