நாட்டின் தோல்வி சுட்டெண்
2005 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் சமாதனத்திற்கான நிதி என்ற அமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Policy) பத்திரிக்கையும் இணைந்து 12 அம்சங்களை அடிப்படையாக கொண்ட தோல்வி சுட்டெண் என்னும் எண்ணை வெளியிடுகின்றன.
அந்த 12 அம்சங்களாவன
- சமூக சுட்டெண்
- மக்கள் தொகை அழுத்தம்
- இடம்பெயர்ந்த உள்நாட்டுமக்கள் மற்றும் அகதிகள் நடமாட்டம்
- பழிவாங்கும் எண்ணம்
- தொடர்ச்சியான ஒய்வற்ற கலவரம்
- பொருளாதார சுட்டெண்
- சீரற்ற பொருளாதார வளர்ச்சி
- ஏழ்மை மற்றும் கடுமையான பொருளாதார சரிவு
- அரசியல் சுட்டெண்
- அரசின் சட்ட வகையில் அமைந்துள்ள நிலை
- அதிகரிக்கும் பொது சொத்துகளின் சேதம்
- மனித உரிமைகள் மீறல் மற்றும் சட்ட ஒழுங்கு
- நாட்டின் இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் இராணுவம் மற்றும் வேறு அமைப்புகள்
- நாட்டின் ஆட்சியாளர்கழுக்கு அடங்காத அரசியல் அமைப்புகள்
- அன்னிய நாடுகளின் தலையிடு
2013
தொகுநாட்டின் தோல்வி சுட்டெண் அடிப்படையில் முதல் 20 நாடுகள் பின்வருமாறு. முன்னைய ஆண்டு நாட்டின் தோல்வி சுட்டெண் மாற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
- சோமாலியா (0)
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு (0)
- சூடான் (0)
- தெற்கு சூடான் (0)
- சாட் (-1)
- யேமன் (+3)
- ஆப்கானித்தான் (-1)
- எயிட்டி (-1)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (+1)
- சிம்பாப்வே (-5)
- ஈராக் (-2)
- ஐவரி கோஸ்ட் (-1)
- பாக்கித்தான் (0)
- கினியா (-2)
- கினி-பிசாவு (0)
- நைஜீரியா (-2)
- கென்யா (-1)
- நைஜர் (+1)
- எதியோப்பியா (-2)
- புருண்டி (-2)
உசாத்துணை
தொகு- ↑ "Failed States Index 2013". Fund for Peace. Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.