புருண்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புருண்டி (Burundi, உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு), ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.
புருண்டி குடியரசு Republika y'u Burundi République du Burundi | |
---|---|
குறிக்கோள்: கிருண்டி: Ubumwe, Ibikorwa, Iterambere (பிரெஞ்சு: Unité, Travail, Progrès) ஒற்றுமை கடமை விருத்தி | |
நாட்டுப்பண்: புருண்டி ப்வகு | |
தலைநகரம் | புசும்புரா |
பெரிய நகர் | புசும்புரா |
ஆட்சி மொழி(கள்) | கிருண்டி, பிரெஞ்சு |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | பியரே ந்குருசிசா |
விடுதலை | |
• நாள் | ஜூலை 1, 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 27,830 km2 (10,750 sq mi) (146வது) |
• நீர் (%) | 7.8% |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 7,548,000 (94வது) |
• 1978 கணக்கெடுப்பு | 3,589,434 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2003 மதிப்பீடு |
• மொத்தம் | 4,5171 (142) |
• தலைவிகிதம் | 627 (163) |
மமேசு (2003) | 0.378 தாழ் · 169வது |
நாணயம் | புருண்டி பிராங்க் (BIF) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (மத்திய ஆபிரிக்க நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (பயன் பாட்டில் இல்லை) |
அழைப்புக்குறி | 257 |
இணையக் குறி | .bi |
1 முன்னைய தகவல்களைக் கொண்டு துணியப்பட்டதாகும். |