புசும்புரா


புசும்புரா அல்லது புஜும்புரா (Bujumbura) புருண்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டாங்கனிக்கா ஏரியின் வடகிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரத்தில் 1994 கணக்கெடுப்பின் படி 300,000 மக்கள் வசிக்கின்றனர்.

புசும்புரா
Bujumbura
புசும்புராவின் நடுப் பகுதி
புசும்புராவின் நடுப் பகுதி
நாடுபுருண்டி
மாகாணம்புசும்புரா-வில்
மக்கள்தொகை (1994)
 • நகரம்3,00,000
 • நகர்ப்புறம்3,00,000
 மதிப்பு
நேர வலயம்நடு ஆப்பிரிக்க (ஒசநே+1)
 • கோடை (பசேநே)பயன்படுத்தவில்லை (ஒசநே+1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசும்புரா&oldid=1350461" இலிருந்து மீள்விக்கப்பட்டது