டொமினிக்கா

டொமினிக்கா (Dominica, பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது ˌdɒmɪˈniːkə (dom-in-EE-cuh, டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது விண்ட்வார்ட் தீவுகளுக்கு நேர்வடக்கே அமைந்துள்ளது.

டொமினிக்காவின் பொதுநலவாயம்
கொடி of டொமினிக்காவின்
கொடி
குறிக்கோள்: "Après Bondie, C'est La Ter"  (Antillean Creole)
"After God is the Earth"
நாட்டுப்பண்: அழகான தீவு
டொமினிக்காவின்அமைவிடம்
தலைநகரம்ரோசோ
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், பிரெஞ்சு கிறியோல்
மக்கள்டொமினிக்கன்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• அதிபர்
நிக்கலாஸ் லிவர்பூல்
• பிரதமர்
ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்
விடுதலை 
• தேதி
நவம்பர் 3, 1978
பரப்பு
• மொத்தம்
751 km2 (290 sq mi) (184வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• ஆகஸ்ட் 2006 மதிப்பிடு
71,727 (201வது1)
• 2003 கணக்கெடுப்பு
71,727
• அடர்த்தி
105/km2 (271.9/sq mi) (95வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$468 மில்லியன் (177வது)
• தலைவிகிதம்
$6,520 (91வது)
மமேசு (2004)Green Arrow Up Darker.svg0.793
Error: Invalid HDI value · 68வது
நாணயம்கிழக்கு கரிபியன் டொலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே–4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே–4
அழைப்புக்குறி767
இணையக் குறி.dm
  1. 2005 ஐநா தரவுப்படி.
Map of Dominica
Calibishie, on Dominica's northern coast.
Rainforest at the Trafalgar Falls.

வெளி இணைப்புகள்தொகு

இவற்றையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொமினிக்கா&oldid=3214797" இருந்து மீள்விக்கப்பட்டது