டோக்கெலாவ்

டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது[1].

டோக்கெலாவ்
Tokelau
கொடி of டோக்கெலாவின்
கொடி
குறிக்கோள்: Tokelau Mo Te Atua
டோக்கெலாவின்அமைவிடம்
தலைநகரம்எதுவுமில்லை;
ஆட்சி மொழி(கள்)டோக்கெலாவியம், ஆங்கிலம்
மக்கள்டோக்கெலாவியர்
அரசாங்கம்அரசியலமைப்பு முடியாட்சி
• நாட்டுத் தலைவர்
இரண்டாம் எலிசபெத்
• நிர்வாகி
டேவிட் பேய்ட்டன்
• அரசுத் தலைவர்
பியோ டூயியா
நியூசிலாந்து பிரதேசம்
• டோக்கெலாவ் சட்டம்
1948
பரப்பு
• மொத்தம்
10 km2 (3.9 sq mi) (228வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
1,449 (220வது)
• 2006 கணக்கெடுப்பு
1,4661
• அடர்த்தி
115/km2 (297.8/sq mi) (86வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)1993 மதிப்பீடு
• மொத்தம்
$1.5 மில்லியன் (227வது)
• தலைவிகிதம்
$1,035 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம்நியூசிலாந்து டாலர் (NZD)
நேர வலயம்ஒ.அ.நே-10
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி690
இணையக் குறி.tk
சிஐஏ இன் உலகத் தரவு நூலில் (2004) இருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன.
1. Tuhiga Igoa o te 2006 - 2006 Tokelau Census of Population and Dwellings. The Census population figure of 1,466 includes 392 usual residents of Tokelau who were absent on census night.
டோக்கெலாவ் தீவுகளின் வரைபடம்.

1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

டோக்கெலாவ், அடாஃபு, நுகுநோனு மற்றும் ஃபகாவோஃபோ ஆகிய பவளத் தீவுகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்கெலாவ்&oldid=2146514" இலிருந்து மீள்விக்கப்பட்டது