பவளத் தீவு
பவளத்தீவு அல்லது பவழத்தீவு என்பது ஓர் கடற்காயலை முழுமையாகவோ பகுதியாகவோ சூழ்ந்துள்ள பவளப் பாறைகளால் உருவானத் தீவு ஆகும்.
சொல்லாக்கம்
தொகுஇதற்கான ஆங்கிலச் சொல் atoll என்பது மாலத்தீவுகளில் பேசப்படும் இந்தோ ஆரிய மொழியான திவேஹியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது அதோளு எனப்படுகிறது. ஆங்கில அகரமுதலிகளில் 1625ஆம் ஆண்டில் பதிவானதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க
தொகு- Darwin, C. 1842. The structure and distribution of coral reefs. London.
- Dobbs, David. 2005. Reef Madness : Charles Darwin, Alexander Agassiz, and the Meaning of Coral. Pantheon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-42161-0
- Fairbridge, R. W. 1950. Recent and Pleistocene coral reefs of Australia. J. Geol., 58(4): 330–401.
- McNeil, F. S. 1954. Organic reefs and banks and associated detrital sediments. Amer. J. Sci., 252(7): 385–401.
வெளியிணைப்புகள்
தொகு- Formation of Bermuda reefs
- Darwin's Volcano - a short video discussing Darwin and Agassiz' coral reef formation debate
மேற்கோள்கள்
தொகு- ↑ pronunciation in old video on youtube, Bikini Atoll video