மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கிமீ (0.76 சதுர மைல்) ஆகும், 2001 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 35,986 ஆகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கிமீ ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொனாக்கோ நகரம்
கொடி of Monaco
கொடி
சின்னம் of Monaco
சின்னம்
குறிக்கோள்: "Deo Juvante" (இலத்தீன்)
"With God's Help"
நாட்டுப்பண்: Hymne Monégasque
English: Monégasque Anthem
அமைவிடம்: மொனாக்கோ  (green) ஐரோப்பியக் கண்டத்தில்  (dark grey)  —  [Legend]
அமைவிடம்: மொனாக்கோ  (green)

ஐரோப்பியக் கண்டத்தில்  (dark grey)  —  [Legend]

தலைநகரம்Monaco[a][1][2]
பெரிய Quartierமான்டே கார்லோ
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு[3]
Common languages
இனக் குழுகள்
மக்கள்
  • Monégasque
  • Monacan[c]
அரசாங்கம்Unitary நாடாளுமன்றம் முடியாட்சி principality
இரண்டாம் ஆல்பேர்ட்
Michel Roger
Laurent Nouvion (REM)
சட்டமன்றம்தேசிய கவுன்சில்
Independence
• House of Grimaldi
1297
• Franco-Monegasque Treaty
1861
• Constitution of Monaco
1911
• Franco-Monegasque Treaty
2002
பரப்பு
• மொத்தம்
2.02 km2 (0.78 sq mi) (248th)
• நீர் (%)
negligible[4]
மக்கள் தொகை
• 2011 மதிப்பிடு
36,371[5] (217th)
• 2008 கணக்கெடுப்பு
35,352[4]
• அடர்த்தி
18,005/km2 (46,632.7/sq mi) (1st)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2010[b] மதிப்பீடு
• மொத்தம்
$4.694 billion[6][7] (156th)
• தலைவிகிதம்
$132,571[6][7] (1st)
மொ.உ.உ. (பெயரளவு)2010[b] மதிப்பீடு
• மொத்தம்
$5.424 billion[6] (148th)
• தலைவிகிதம்
$153,177[6] (1st)
மமேசு (2008) 0.956[8]
அதியுயர் · 1st
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய நேரம்)
வாகனம் செலுத்தல்right[9]
அழைப்புக்குறி+377
இணையக் குறி.mc
  1. ^ Monaco is a நகர அரசு. However, government offices are located in the Quartier of Monaco-Ville.
  2. ^ GDP per capita calculations include non-resident workers from France and Italy.
  3. ^ Monacan is the term for residents.
மொனாக்கோ நாட்டின் வரைபடம்

மொனாக்கோ அரசமைப்புக்குட்பட்ட குடியரசாக ஆளப்பட்டு வருகிறது. இதன் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் என்பவராவார். 1297 ஆம் ஆண்டில் இருந்து மொனாக்கோ கிரிமால்டி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 1861 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர். மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது.

சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பரவலாக பிரெஞ்சு மொழியே பேசப்படுகிறது.

வரலாறு

தொகு

மொனோக்கொவின் பெயர் கி.மு 6ம் நூற்றாண்டில் போகயா பண்டைக் கிரேக்கத்தில் இருந்து வந்தது. லிகுரியான்களால் மொனிக்கொஸ் எனக் குறிப்பிடப்படுகிறது, கிரேக்க மொழியில் "μόνοικος", "single house", from "μόνος" (monos) "alone, single".[10] + "οἶκος" (oikos) "house",[11] மற்ற வகையில் மக்கள் உணர்ச்சிகள் ஒரு வாழ்விடம் அல்லது ஒரு பகுதியில் வாழ்தல் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு பண்டைய தொன்மம் படி, ஹெர்குலஸ் மொனாக்கோ பகுதி வழியாக தாண்டி முந்தைய தேவர்களை திரும்பி பார்க்கச்சென்றார்.[12] இதன் விளைவாக, அங்கு ஹெர்குலசுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் மட்டுமே ஹெர்குலசுக்காக கோயில் கட்டப்பட்டதால் இக் கோயிலை ஹெர்குலசின் "மாளிகை" என அழைக்கப்பட்டது, இதனால் இந்நகரமும் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது.[13][14]

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், Monaco
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 12.3
(54.1)
12.5
(54.5)
14.0
(57.2)
16.1
(61)
19.4
(66.9)
23.0
(73.4)
25.8
(78.4)
25.9
(78.6)
23.8
(74.8)
19.9
(67.8)
16.1
(61)
13.4
(56.1)
18.5
(65.3)
தினசரி சராசரி °C (°F) 10.2
(50.4)
10.4
(50.7)
11.8
(53.2)
13.9
(57)
17.1
(62.8)
20.8
(69.4)
23.5
(74.3)
23.7
(74.7)
21.6
(70.9)
17.8
(64)
14.0
(57.2)
11.4
(52.5)
16.4
(61.5)
தாழ் சராசரி °C (°F) 8.1
(46.6)
8.2
(46.8)
9.6
(49.3)
11.6
(52.9)
14.8
(58.6)
18.5
(65.3)
21.2
(70.2)
21.5
(70.7)
19.3
(66.7)
15.6
(60.1)
11.9
(53.4)
9.3
(48.7)
14.1
(57.4)
பொழிவு mm (inches) 82.7
(3.256)
76.4
(3.008)
70.5
(2.776)
62.2
(2.449)
48.6
(1.913)
36.9
(1.453)
15.6
(0.614)
31.3
(1.232)
54.4
(2.142)
108.2
(4.26)
104.2
(4.102)
77.5
(3.051)
768.5
(30.256)
சராசரி பொழிவு நாட்கள் 6.8 6.4 6.1 6.3 5.2 4.1 1.9 3.1 4.0 5.8 7.0 6.0 62.7
சூரியஒளி நேரம் 148.8 152.6 201.5 228.0 269.7 297.0 341.0 306.9 240.0 204.6 156.0 142.6 2,668.7
ஆதாரம்: Monaco website[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "United-Nations data, country profile". பார்க்கப்பட்ட நாள் 29 October 2013.
  2. "Constitution of Monaco (art. 78): The territory of the Principality forms a single commune.". பார்க்கப்பட்ட நாள் 29 October 2013.
  3. "Constitution de la Principauté". Council of Government (Monaco). Archived from the original on 22 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. 4.0 4.1 "Monaco en Chiffres" (PDF). Archived from the original (PDF) on 2009-11-15. பார்க்கப்பட்ட நாள் 2014-04-29., Principauté de Monaco. Retrieved 7 June 2010.
  5. "Population et emploi / IMSEE — Monaco IMSEE" (in (பிரெஞ்சு)). Imsee.mc. பார்க்கப்பட்ட நாள் 6 September 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. 6.0 6.1 6.2 6.3 "National Accounts Main Aggregates Database". United Nations Statistics Division. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.
  7. 7.0 7.1 "World Development Indicators". உலக வங்கி. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012. Note: "PPP conversion factor, GDP (LCU per international $)" for France (0.8724) was used.
  8. Filling Gaps in the Human Development Index, United Nations ESCAP, February 2009
  9. "What side of the road do people drive on?". Whatsideoftheroad.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
  10. "μόνος". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-29., Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  11. "οἶκος". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-29., Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  12. "History of Monaco". Monaco-montecarlo.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
  13. Strabo, Geography, Gaul, 4.6.3 at LacusCurtious
  14. "μόνοικος". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-29., Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  15. "Climatological information for Monaco" – Monaco website
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொனாக்கோ&oldid=3569087" இலிருந்து மீள்விக்கப்பட்டது