இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்

இரண்டாம் ஆல்பர்ட்
Albert II
மொனாக்கோ இளவரசர்
ஆட்சிக்காலம்6 ஏப்ரல் 2005 – இன்று
(19 ஆண்டுகள், 256 நாட்கள்)
முன்னையவர்மூன்றாம் ரைனியர்
முடிக்குரியவர்காரொலைன், ஹனோவரின் இளவரசி
பிரதமர்பாட்ரிக் லெக்லெரெக்
சான்-பால் புரோஸ்ட்
மைக்கேல் ராஜர்
பிறப்பு14 மார்ச்சு 1958 (1958-03-14) (அகவை 66)
பலாய், மொனாக்கோ
துணைவர்சார்லீன், மொனாக்கோ இளவரசி
குழந்தைகளின்
பெயர்கள்
சட்டபூர்வமற்ற:
ஜாஸ்மின் கிரேஸ் கிரிமால்டி
அலெக்சாண்டர் கோஸ்டே
மரபுகிரிமால்டி
தந்தைமூன்றாம் ராய்னியர்
தாய்கிரேஸ் கெலி
மதம்ரோமன் கத்தோலிக்கம்

மூன்றாம் ஆல்பர்ட், மொனாக்கோவின் இளவரசர் (Albert II, Sovereign Prince of Monaco[1][2], ஆல்பர்ட் அலெக்சாண்டர் லூயிஸ் பியேர் கிரிமால்டி; பிறப்பு: 14 மார்ச் 1958) என்பவர் மொனாக்கோ நாட்டின் தலைவர்ரும் கிரிமால்டி வம்சத்தின் தலைவரும் ஆவார். இவர் மொனாக்கோ இளவரசர் மூன்றாம் ரைனியர், மற்றும் அமெரிக்க நடிகை கிரேஸ் கெலி ஆகியோரின் மகன். தந்தை மூன்றாம் ரைனியே 2005 ஆம் ஆண்டில் இறக்கவே, 2005 ஏப்ரல் 6 ஆம் நாள் ஆல்பர்ட் மொனாக்கோ இளவரசராக முடி சூடினார்.

2011, சூலை 1 இல் இவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையான 33 வயது சார்லீன் விட்ஸ்டொக் என்பவரைத் தனது 53வது அகவையில் திருமணம் செய்தார்.[3][4] இளவரசியான இவரின் மனைவி 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[5]

வெளி இணைப்புகள்

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆல்பர்ட் II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Titles of Sovereign Prince of Monaco பரணிடப்பட்டது 2011-05-06 at the வந்தவழி இயந்திரம் – Website of the late Prince Rainier III
  2. Biography of Prince Albert – Website of the Palace of Monaco
  3. "Prince Albert of Monaco engaged to Charlene Wittstock". BBC News. 2010-06-23. பார்க்கப்பட்ட நாள் 2011-07-02.
  4. The program பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம் from Prince's Palace of Monaco, 30 June 2011
  5. நத்தம் தொழிலாளரின் குழந்தைக்கு மொனாக்கோ நாட்டு இளவரசி பரிசு தி இந்து தமிழ் 09 டிசம்பர் 2016