1996 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)[1][2][3]

நிகழ்வுகள் தொகு

 • சனவரி 23 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியீடு.
 • சனவரி 31 - இலங்கை மத்திய வங்கிக் குண்டுவெடிப்பு. 86 பேர் பலி.
 • பெப்ரவரி 10 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் கரி காஸ்பரோவை வென்றது.
 • மார்ச் 17 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
 • சூலை 5 - முதல் குளோனிங் பாலூட்டியான டோலி பிறப்பு.

பிறப்புகள் தொகு

இறப்புகள் தொகு

நோபல் பரிசுகள் தொகு

 • இயற்பியல் - David M. Lee, Douglas D. Osheroff, Robert C. Richardson
 • வேதியியல் - Robert Curl, Sir Harold Kroto, Richard Smalley
 • மருத்துவம் - Peter C. Doherty, Rolf M. Zinkernagel
 • இலக்கியம் - விஸ்லவா சிம்போர்ஸ்கா
 • சமாதானம் - Carlos Felipe Ximenes Belo and José Ramos Horta
 • பொருளியல் (சுவீடன் வங்கி) - James Mirrlees, William Vickrey

மேற்கோள்கள் தொகு

 1. "1996 Federal Election | AustralianPolitics.com". australianpolitics.com. Archived from the original on September 2, 2018. பார்க்கப்பட்ட நாள் February 26, 2018.
 2. "Bankruptcy Closes Fokker -- 5,664 Employees Lose Jobs At Venerable Aircraft Maker". The Seattle Times. 2021-03-15. Archived from the original on March 13, 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
 3. "The Shanghai Cooperation Organization". Archived from the original on 16 October 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1996&oldid=3723507" இலிருந்து மீள்விக்கப்பட்டது