சிலி
சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் கிழக்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
சிலி குடியரசு República de Chile (எசுப்பானியம்) ரெபூப்லிகா டெ சீலே | |
---|---|
குறிக்கோள்: Por la razón o la fuerza எசுப்பானியம்: "உரிமையாலும் பலமாலும்"[1] | |
நாட்டுப்பண்: Himno Nacional de Chile (எசுப்பானியம்) | |
![]() | |
தலைநகரம் | சான்ட்டியாகோ1 |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
மக்கள் | சிலேயர் |
அரசாங்கம் | குடியரசு |
மிசெல் பாச்லே | |
விடுதலை ஸ்பெயின் இடம் இருந்து | |
செப்டெம்பர் 18 1810 | |
• கூற்றம் | பெப்ரவரி 12 1818 |
• திட்டப்பட்டது | ஏப்ரல் 25 1844 |
பரப்பு | |
• மொத்தம் | 756,950 km2 (292,260 sq mi) (38வது) |
• நீர் (%) | 1.07² |
மக்கள் தொகை | |
• ஜூன் 2007 மதிப்பிடு | 16,598,074 (60வது) |
• 2002 கணக்கெடுப்பு | 15,116,435 |
• அடர்த்தி | 22/km2 (57.0/sq mi) (194வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $231.061 பில்லியன்[2] (44வது) |
• தலைவிகிதம் | $13,936[2] (54வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $163.792 பில்லியன்[2] (41வது) |
• தலைவிகிதம் | $9,879[2] (51வது) |
ஜினி (2006) | 54[3] Error: Invalid Gini value |
மமேசு (2005) | ![]() Error: Invalid HDI value · 40வது |
நாணயம் | சிலேயப் பேசோ (CLP) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (n/a) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே-3 (n/a) |
அழைப்புக்குறி | 56 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | CL |
இணையக் குறி | .cl |
|
2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.[4]. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கங்கள் தொகு
பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை[5]
1730 - 8.7 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ
1835 - 8.2 ரிக்டர் அளவு - தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி
1868 - 9.0 ரிக்டர் அளவு - அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி
1877 - 8.3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி
1906 - 8.2 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி
1922 - 8.5 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை
1928 - 7.6 ரிக்டர் அளவு - டல்கா, 225 மக்கள் பலி
1939 - 7.8 ரிக்டர் அளவு - சில்லன், 28,000 மக்கள் பலி
1943 - 8.2 ரிக்டர் அளவு - near Illapel-Salamanca, 25 மக்கள் பலி
1960 - 7.9 ரிக்டர் அளவு - Arauco Peninsula
1960 - 9.5 ரிக்டர் அளவு - Valdivia, 1,655 மக்கள் பலி
1965 - 7.0 ரிக்டர் அளவு - Taltal, 1 மக்கள் பலி
1965 - 7.4 ரிக்டர் அளவு - La Ligua, 400 மக்கள் பலி
1971 - 7.5 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி
1985 - 7.8 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி
1998 - 7.1 ரிக்டர் அளவு - வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி
2002 - 6.6 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை
2003 - 6.8 ரிக்டர் அளவு - நடு சிலியின் கடற்பகுதி
2004 - 6.6 ரிக்டர் அளவு - பயோ பயோக்கு அருகில், நடு சிலி
2005 - 7.8 ரிக்டர் அளவு - டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி
2007 - 7.7 ரிக்டர் அளவு - at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி
2007 - 6.7 ரிக்டர் அளவு - at Antofagasta
2008 - 6.3 ரிக்டர் அளவு - டாரபக
2009 - 6.5 ரிக்டர் அளவு - டாரபக கடற்பகுதி
-
தெற்கே உள்ள ஒசோர்னோ எரிமலை]]
-
வடக்கே உள்ள அட்டகாமா பாலை நிலம்]]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Banknotes and Coins". Chilean Central Bank இம் மூலத்தில் இருந்து 2012-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120510231608/http://www.bcentral.cl/eng/banknotes-coins/coins/m0100.htm. பார்த்த நாள்: 2007-11-11.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "World Economic Outlook Database, April 2008". International Monetary Fund. http://www.imf.org/external/pubs/ft/weo/2008/01/weodata/weorept.aspx?sy=2007&ey=2007&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=64&pr1.y=4&c=228&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a=.
- ↑ "Encuesta Casen". Mideplan இம் மூலத்தில் இருந்து 2009-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090325031243/http://www.mideplan.cl/final/bajar.php?path=casen2006regional&id=Imp_Distrib.pdf.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm
- ↑ http://www.reuters.com/article/idUSTRE61Q13I20100227