1880கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1880கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1880ஆம் ஆண்டு துவங்கி 1889-இல் முடிவடைந்தது.
நுட்பம்தொகு
- இசைத்தட்டுகளும் அவற்றை உருவாக்கும் கருவிகளும் விற்பனைக்கு வந்தன.
- பனாமா கால்வாய் பிரெஞ்சுக் காரரினால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
அறிவியல்தொகு
- ஒளிமின் விளைவு கண்டறியப்பட்டது.
இலக்கியம், கலைதொகு
- ரொபேர்ட் ஸ்டீவென்சன் ட்றெஷர் ஐலண்ட் நூலை வெளியிட்டார்.
- ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.