1885
1885 (MDCCCLXXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1885 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1885 MDCCCLXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1916 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2638 |
அர்மீனிய நாட்காட்டி | 1334 ԹՎ ՌՅԼԴ |
சீன நாட்காட்டி | 4581-4582 |
எபிரேய நாட்காட்டி | 5644-5645 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1940-1941 1807-1808 4986-4987 |
இரானிய நாட்காட்டி | 1263-1264 |
இசுலாமிய நாட்காட்டி | 1302 – 1303 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 18 (明治18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2135 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4218 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 5 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
- பெப்ரவரி 9 - ஹவாயில் ஜப்பானியர்கள் முதன் முதலில் வந்திறங்கினர்.
- பெப்ரவரி 21 - வாஷிங்டன் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.
- பெப்ரவரி 28 - நோன்மதி இல்லாமல் இம்மாதம் முடிவுற்றது.
- மார்ச் 31 - இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் புத்தாண்டுகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன.
- ஏப்ரல் 16 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூன் 17 - விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
- ஜூலை 6 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது ஜோசப் மெயிஸ்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
- செப்டம்பர் 6 - கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.
- நவம்பர் - மூன்றாவது பர்மியப் போர் ஆரம்பமானது.
- நவம்பர் 14 - செர்பியா பல்கேரியா மீது போரத் தொடுத்தத்து.
- நவம்பர் 16 - கனடாவின் தீவிரவாதத் தலைவர் "லூயிஸ் ரியெல்" தூக்கிலிடப்பட்டார்.
- டிசம்பர் 28 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
நாள் அறியப்படாதவை
தொகு- இலங்கையில் கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன.
பிறப்புக்கள்
தொகு- ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர் ([[இ. 1955)
இறப்புக்கள்
தொகு- பெப்ரவரி 16 - வி. ராமலிங்கம், ஈழத்துப் புலவர்
- ஜூலை 23 - யுலிசீஸ் கிராண்ட், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (பி. 1822)