யுலிசீஸ் கிராண்ட்

ஐக்கிய அமெரிக்காவின் பதினெட்டாவது அதிபர்

யுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒன்றிய படையின் பிரதான ஜெனரல் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த கிராண்ட் 1868இல் பதவியில் ஏறினார்.

யுலிசீஸ் எஸ். கிராண்ட்
Ulysses S. Grant 1870-1880.jpg
18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1869 – மார்ச் 4, 1877
துணை குடியரசுத் தலைவர் ஷைலர் கோல்ஃபாக்ஸ் (1869-1873),
ஹென்ரி வில்சன் (1873-1875),
இல்லை (1875-1877)
முன்னவர் ஆன்ட்ரூ ஜான்சன்
பின்வந்தவர் ரதர்ஃபோர்ட் ஹேஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 27, 1822(1822-04-27)
பாயின்ட் பிளெசன்ட், ஒகையோ
இறப்பு சூலை 23, 1885(1885-07-23) (அகவை 63)
வில்ட்டன், நியூ யோர்க்
தேசியம் அமெரிக்கர்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜூலியா டென்ட் கிராண்ட்
பிள்ளைகள் ஜெசி கிராண்ட், யுலிசீஸ் எஸ். கிராண்ட் ஜூனியர், நெலி கிராண்ட், ஃபிரெடெரிக் கிராண்ட்
படித்த கல்வி நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி
பணி இராணுவத் தலைவர்
சமயம் மெத்தடிஸ்ட்[1]
கையொப்பம்
படைத்துறைப் பணி
பட்டப்பெயர்(கள்) "Unconditional Surrender" Grant
கிளை ஐக்கிய அமெரிக்க படை
பணி ஆண்டுகள் 1839-1854, 1861-1869
தர வரிசை ஜெனரல்Us army general insignia 1866.png
படைத்துறைப் பணி டென்னசி படை, மிசிசிப்பி படை, ஐக்கிய அமெரிக்க படை
சமர்கள்/போர்கள் மெக்சிகோ-அமெரிக்கப் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர்

மேற்கோள்கள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=யுலிசீஸ்_கிராண்ட்&oldid=2707830" இருந்து மீள்விக்கப்பட்டது