கண்டி
இலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரம்
கண்டி (ⓘ) (Kandy)[1][2] இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.[3] இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்.[4] நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.[5] புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.[6] இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.
கண்டி
මහ නුවර | |
---|---|
நகர் | |
அடைபெயர்(கள்): நுவாரா, செங்கடகலபுரம் | |
குறிக்கோளுரை: "Loyal and Free" | |
ஆள்கூறுகள்: 7°17′47″N 80°38′6″E / 7.29639°N 80.63500°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
நகரத்தந்தை | கண்டி |
பிரதேச செயலாளர் | கண்டி Kandy பிரதேச செயலாளர் |
Senkadagalapura | 14ம் நூற்றாண்டு |
கண்டி மாநகர சபை | 1865 |
தோற்றுவித்தவர் | மூன்றாம் விக்கிரமபாகு |
அரசு | |
• வகை | மாநகர சபை |
• நிர்வாகம் | கண்டி மாநகர சபை |
• நகரத்தந்தை | மகென் ரத்வத்தை |
பரப்பளவு | |
• மொத்தம் | 27 km2 (10 sq mi) |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,25,400 |
• அடர்த்தி | 4,591/km2 (11,890/sq mi) |
இனம் | கண்டியர் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை நேரம்) |
இணையதளம் | www |
கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது.
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Kandy | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
தினசரி சராசரி °C (°F) | 23.4 (74.1) |
24.2 (75.6) |
25.6 (78.1) |
26.1 (79) |
25.7 (78.3) |
24.8 (76.6) |
24.5 (76.1) |
24.4 (75.9) |
24.3 (75.7) |
24.4 (75.9) |
24.2 (75.6) |
23.7 (74.7) |
24.7 (76.5) |
பொழிவு mm (inches) | 79 (3.11) |
74 (2.91) |
71 (2.8) |
188 (7.4) |
144 (5.67) |
132 (5.2) |
128 (5.04) |
113 (4.45) |
155 (6.1) |
264 (10.39) |
296 (11.65) |
196 (7.72) |
1,840 (72.44) |
சராசரி மழை நாட்கள் | 6 | 5 | 8 | 14 | 11 | 15 | 14 | 13 | 13 | 17 | 16 | 14 | 146 |
Source #1: [7][8] | |||||||||||||
Source #2: [9] |
மக்கள்
தொகுகண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் இங்கு ஓரளவிற்கு வாழ்கிறார்கள்.
மக்கள் | சனத்தொகை | மொத்தத்தின் சதவிகிதம் |
---|---|---|
சிங்களவர் | 77,560 | 70.48 |
இலங்கைச் சோனகர் | 15,326 | 13.93 |
இலங்கைத் தமிழர் | 9,427 | 8.57 |
இந்தியத் தமிழர் | 5,245 | 4.77 |
ஏனையோர் | 2,489 | 2.26 |
Total | 110,049 | 100 |
மூலம்:statistics.gov.lk
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kandy / Senkadagala / Mahanuwara". TamilNet. August 1, 2009. https://www.tamilnet.com/art.html?artid=29904&catid=98.
- ↑ "Kōyilāk-kaṇṭi, Kaṇakkaṉār-kaṇṭi, Poli-kaṇṭi, Kaṇṭiyāṉ-kuḷam, Aḍik-kaṇḍiya, Kuḍā-kaṇḍiya, Malaiyaṭik-kaṇṭam". TamilNet. March 18, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25012.
- ↑ "மத்திய மாகாணம் - ஓர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
- ↑ "மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், தகவற் பக்கம் (ஆங்கில மொழியில்)". பிசினசு திரெட்டரி. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
- ↑ "கண்டி". இலங்கை தேயிலை சபை. சூன் 8, 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
- ↑ "மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
- ↑ Temperature Kandy – climate Kandy Sri Lanka (Inside) – weather Kandy
- ↑ [1]
- ↑ World Climate: N07E080 – Weather history for travel real estate and education