புனிதப்பல்

புத்தரின் புனிதப்பல்(Sacred Relic of the tooth of Buddha, Buddh-dantya) இலங்கையின் பௌத்தர்களால் புத்தரின் எச்சமாக வழிபடப்படும் ஓர் திருப்பண்டமாகும்.

புத்தரின் பல் கோயில், கண்டி, இலங்கை
புத்தரின் பல் வைக்கப்பட்ட கருவறை

வரலாறுதொகு

மற்ற புனிதப்பற்கள்தொகு

இலங்கையில் உள்ள புனிதப்பல்லைத்தவிர பிற நாடுகளிலும் உள்ள எச்சங்கள் புத்தருடைய பல் எனக் கருதி வழிபடப்படுகின்றன.

  • புத்த நினைவு மண்டபம் (佛陀紀念館),ஃபோ குயாங் சான் விகாரம்,கௌசியங், தைவான்[2].
  • ஷாரி-டென் (舎利殿; புனித சேமிப்பக மண்டபம்,எங்கா-ஜி, காமகுரா,ஜப்பான்[3].
  • புத்தரின் புனிதப்பல் கோவில் மற்றும் அருங்காட்சியகம் (佛牙寺龙华院) சைனாடௌன், சிங்கப்பூர் [4].


மேற்கோள்கள்தொகு

  1. The Eight Great Temples in the Western Hills (Badachu): The Temple of Divine Light (Lingguangsi) at www.china.org.cn
  2. Buddha Tooth Relic Shrine at Fo Guang Shan Monastery பரணிடப்பட்டது 2010-09-13 at the வந்தவழி இயந்திரம் website
  3. Engaku-ji at Rinzai-Obaku zen: The Official Site of the Joint Council for Japanese Rinzai and Obaku Zen
  4. The Origin at Buddha Tooth Relic Temple and Museum website
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதப்பல்&oldid=3273920" இருந்து மீள்விக்கப்பட்டது