மத்திய மாகாணம், இலங்கை

இலங்கையின் மாகாணம்


இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

மத்திய மாகாணம்
{{{common_name}}} கொடி {{{common_name}}} சின்னம்
கொடி சின்னம்
மத்திய மாகாணதின் அமைவிடம்
மத்திய மாகாணதின் அமைவிடம்
மத்திய மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் கண்டி
மாவட்டங்கள் 3 மாவட்டங்கள்
கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம், நுவரெலியா மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
2423966 (2வது) (2001)
427.21 (2வது)
பரப்பளவு
 -  மொத்தம் 5,674 ச.கி.மீ (2,190.7 ச.மை)
 -  நீர் (%) 1.74
வலைத்தளம் மத்திய மாகாணம்

வரலாறு

தொகு

பிரித்தானிய ஆட்சியின் கீழ் மத்திய மாகாணமானது 1833இல் உருவானது. விடுதலை பெற்ற பின்னர், 1987ஆம் ஆண்டு வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது அதிகாரமும் இதற்கு வழங்கப்படவில்லை.[1][2]

சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம்
மொத்தம் xxxx 100%
சிங்களவர் xxxx xx%
தமிழர் xxxx xx%
முஸ்லீம்கள் xxxx xx%
பிறர் xxxx xx%
பரப்பளவு
பரப்பு xxxx
மாகாணசபை
முதலமைச்சர் சி.பி.ரத்னாயக்கா
உறுப்பினர் எண்ணிக்கை xxxx
நகராக்கம்
நகர் xxxx xx%
கிராமம் xxxx xx%

மேற்கோள்கள்

தொகு
  1. "Provinces of Sri Lanka". Statoids.
  2. "Provincial Councils". Government of Sri Lanka. Archived from the original on 2009-07-07.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

தொகு


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_மாகாணம்,_இலங்கை&oldid=3891333" இலிருந்து மீள்விக்கப்பட்டது