முதன்மை பட்டியைத் திறக்கவும்

அம்பாந்தோட்டை மாவட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டம்' இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். [1]இது தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாந்தோட்டை நகரம் இதன் தலைநகரமாகும்.[2] அம்பாந்தோட்டை மாவட்டம் 4 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 576 கிராமசேவகர் பிரிவுகளையும் 12 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டம்
அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் தென் மாகாணம்
தலைநகரம் அம்பாந்தோட்டை
மக்கள்தொகை(2001) 525370
பரப்பளவு (நீர் %) 2609 (4%)
மக்களடர்த்தி 210 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 2
பிரதேச சபைகள் 9
பாராளுமன்ற தொகுதிகள் 4
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
12
வார்டுகள் 12
கிராம சேவையாளர் பிரிவுகள்


மேற்கோள்கள்தொகு