குருணாகல் மாவட்டம்

(குருநாகல் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குருணாகல் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. குருணாகல் நகரம் இதன் தலைநகரமாகும். குருநாகல் மாவட்டம் 14 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1610 கிராமசேவகர் பிரிவுகளையும் 27 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

குருணாகல் மாவட்டம்
Kurunegala District
நிருவாக மாவட்டம்
இலங்கையில் குருணாகல் மாவட்டம்
இலங்கையில் குருணாகல் மாவட்டம்
நாடு இலங்கை
மாகாணம்வடமேல் மாகாணம்
பெரிய நகரம்குருணாகல்
பரப்பளவு
 • மொத்தம்4,816 km2 (1,859 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்15,11,000
 • அடர்த்தி310/km2 (810/sq mi)
நேர வலயம்இலங்கை (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுLK-61

இம்மாவட்டத்தில் உள்ள ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருணாகல்_மாவட்டம்&oldid=3480273" இலிருந்து மீள்விக்கப்பட்டது