களுத்துறை மாவட்டம்

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம்

களுத்துறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. களுத்துறை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 762 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]

களுத்துறை மாவட்டம்
களுத்துறை தேர்தல் மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் மேல் மாகாணம்
தலைநகரம் களுத்துறை
மக்கள்தொகை(2001) 1060800
பரப்பளவு (நீர் %) 1598 (1%)
மக்களடர்த்தி 673 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 4
பிரதேச சபைகள் 10
பாராளுமன்ற தொகுதிகள் 8
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
14
வார்டுகள் 35
கிராம சேவையாளர் பிரிவுகள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
  2. "Overview". Kalutara District Secretariat.
  3. "Grama Niladhari Divisions". Kalutara District Secretariat. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களுத்துறை_மாவட்டம்&oldid=3889916" இலிருந்து மீள்விக்கப்பட்டது