பதுளை மாவட்டம்

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம்

பதுளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. பதுளை நகரம் இதன் தலைநகரமாகும். பதுளை மாவட்டம் 9 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 597 கிராமசேவகர் பிரிவுகளையும் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]

பதுளை மாவட்டம்
பதுளை தேர்தல் மாவட்டம்
பதுளை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் ஊவா மாகாணம்
தலைநகரம் பதுளை
மக்கள்தொகை(2001) 774555
பரப்பளவு (நீர் %) 2861 (1%)
மக்களடர்த்தி 274 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 1
நகரசபைகள் 2
பிரதேச சபைகள் 14
பாராளுமன்ற தொகுதிகள் 9
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
15
வார்டுகள் 29
கிராம சேவையாளர் பிரிவுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Uva Province" (PDF). Archived from the original (PDF) on 2010-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  2. "Uva". Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  3. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுளை_மாவட்டம்&oldid=4115350" இலிருந்து மீள்விக்கப்பட்டது