வடமத்திய மாகாணம், இலங்கை
இலங்கையின் மாகாணம்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தின் பரப்பளவு 10,472 km2
வட மத்திய மாகாணம் | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
வட மத்திய மாகாணத்தின் அமைவிடம்
|
||||||
தலைநகரம் | அனுராதபுரம் | |||||
மாவட்டங்கள் | 2 மாவட்டங்கள் அனுராதபுரம் மாவட்டம், பொலன்னறுவை மாவட்டம் |
|||||
மக்கள்தொகை - மக்களடர்த்தி |
1104677 (8வது) (2001) 105.49 (9வது) |
|||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 10,472 ச.கி.மீ (4,043.3 ச.மை) | ||||
- | நீர் (%) | 6.98 | ||||
வலைத்தளம் | வட மத்திய மாகாணம் |
இதன் மக்கள் தொகை 1,266,663 ஆகும். இந்த மாகாணம் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய மாகாணம் ஆகும்.[1]
சனத்தொகை | எண்ணிக்கை | நூ.வீதம் |
---|---|---|
மொத்தம் | 1,105,663 | 100% |
சிங்களவர் | 1,002,009 | 91% |
இலங்கைத் தமிழர் | 12249 | 1.1% |
இந்தியத் தமிழர் | 664 | 0.1% |
முஸ்லீம்கள் | 88,775 | 8.0% |
பிறர் | 1,966 | xx% |
பரப்பளவு | ||
மொத்தம் | 10,472 ச.கிமீ | |
நிலப்பரப்பு | 9,741 ச.கிமீ | |
நீர்நிலைகள் | 731 ச.கிமீ | |
மாகாணசபை | ||
முதலமைச்சர் | xxxx | |
உறுப்பினர் எண்ணிக்கை | xxxx | |
நகராக்கம் | ||
நகர் | xxxx | xx% |
கிராமம் | xxxx | xx% |
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;stats
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |