லித்துவேனியா

வட ஐரோப்பிய நாடு
(லித்துவானியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லித்துவேனியா (இலித்துவானிய மொழி: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.

லித்துவேனியக் குடியரசு
லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா
கொடி of லித்துவேனியா
கொடி
சின்னம் of லித்துவேனியா
சின்னம்
குறிக்கோள்: "Tautos jėga vienybėje"
"நாட்டின் வலிமை ஒற்றுமையில்"
நாட்டுப்பண்: டௌட்டிஸ்க்கா கீஸ்மெ
அமைவிடம்: லித்துவேனியா  (orange) – in on the European continent  (camel & white) – in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)  —  [Legend]
அமைவிடம்: லித்துவேனியா  (orange)

– in on the European continent  (camel & white)
– in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)  —  [Legend]

தலைநகரம்வில்னியஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)இலித்துவேனி
மக்கள்லித்த்வேனியர், லித்துவேனிய
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
Gitanas Nausėda
Ingrida Šimonytė
விடுதலை 
• லித்துவேனியா குறிப்பிடப்பட்டது
பெப்ரவரி 14 1009
• அரசாள் நாடு
ஜூலை 6, 1253
• போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு
பெப்ரவரி 2, 1386
• போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல்
1569
• உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல்
1795
• விடுதலை அறிவிப்பு
பெப்ரவரி 16, 1918
• முதல் சோவியத் புகுந்துறைதல்
ஆகஸ்ட் 3, 1940
• 2 ஆவது சோவியத் புகுந்துறைதல்
1944
• விடுதலை மீண்டும் நிலைநாட்டல்
மார்ச் 11, 1990
பரப்பு
• மொத்தம்
65,200 km2 (25,200 sq mi) (123 ஆவது)
• நீர் (%)
1,35%
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
3,575,439 (127ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$54.03 பில்லியன் (75 ஆவது)
• தலைவிகிதம்
$17, 104 (49 ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$25.49 bilபில்லியன்lion (75 ஆவது)
• தலைவிகிதம்
$10,670 (53 ஆவது)
ஜினி (2003)36
மத்திமம்
மமேசு (2004)Increase 0.857
Error: Invalid HDI value · 41 ஆவது
நாணயம்யூரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி370
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLT
இணையக் குறி.lt1
  1. மேலும் .eu, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தியங்குவது.
லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.

குறிப்புகள்

தொகு
  1. United Nations Geographical region and composition
"https://ta.wikipedia.org/w/index.php?title=லித்துவேனியா&oldid=3688712" இலிருந்து மீள்விக்கப்பட்டது