பேச்சு:லித்துவேனியா
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic பெயர்
பெயர்
தொகுதமிழ் முறைப்படி சரியான பெயர் இலித்துவேனியா என்பதே. அதை வழிமாற்றாக வைத்து பிழையான பெயரைத் தலைப்பாக வைத்திருப்பது பிழை. தமிழ் முறைப்படியான பெயரே எப்போதும் தலைப்பாக இருக்க வேண்டும். பாஹிம் (பேச்சு) 02:33, 8 சூன் 2022 (UTC)