Fahimrazick
பெயர்முஹம்மது பாஹிம்
பிறந்த இடம்மதுராபுரி, வெலிகமை, இலங்கை
தேசியம்இலங்கை
கல்வி, தொழில்
தொழில்வணிகர், மொழியியலாளர்
கல்விஇலண்டன் பல்கலைக்கழகம், ஆசிய இ-பல்கலைக்கழகம், பிரெட்போர்ட் பல்கலைக்கழகம், இஸ்லாமிய இணையப் பல்கலைக்கழகம், மொழியியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்
கொள்கை, நம்பிக்கை
சமயம்இஸ்லாம்

பதக்கங்கள்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தங்கள் பன்மொழி அறிவின் பயனாகப் பல்வேறு பக்கங்களில் சிறந்த கருத்துகள், தொகுப்புகளைச் செய்து வருவதைக் கண்டு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 19:21, 3 மே 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  சிறந்த உரைதிருத்துநர் பதக்கம்
நுணுக்கமாகக் கவனித்து உரை திருத்துவதற்காகவும் இலக்கண விதிகளைச் சுட்டிக் காட்டி விளக்குவதற்காகவும் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துகள். இரவி (பேச்சு) 18:25, 30 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

முதற்பக்கக் கட்டுரைகள்

தொகு

















முதற்பக்கப் படங்கள்

தொகு


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புகள்

தொகு














படித்த அறிவுரை

தொகு

ஒரு திமிர் பிடித்த முட்டாளுடன் யாராலும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியாது - வில்லவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Fahimrazick&oldid=3641693" இலிருந்து மீள்விக்கப்பட்டது