விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/காப்பகம்
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா காப்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பகுதியிலுள்ளவை அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரைகளும் விரிவாக்கப்பட்ட குறுங்கட்டுரைகளும் ஆகும். இவை விக்கிப்பீடியாவின் முதற்பக்க உள்ளடக்கத்தின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை. நீங்களும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான புதிய பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் ஆண்டு வாரியாக அடுக்கப்பட்டுள்ளது.)
உங்களுக்குத் தெரியுமா?
தொகு- 2022
- தாவர உண்ணியான தும்பிப்பன்றி (படம்) பாலூட்டிகள், பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.
- முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர் ஒய். வி. ராவ் ஆவார்.
- அஸ்வகோசர் என்பவர் இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.
- போர்க்கள கற்பலகை என்பது பண்டைய எகிப்தின் (கிமு 3,200 - கிமு 3,100) போர்களக் காட்சியைக் கொண்ட முதல் கற்பலகையாகும்.