இராவணன் மீசை

புல்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Spinifex|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இராவணன் மீசை (Spinifex littoreus) என்பது பொவேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவர இனமாகும்.[2] இந்த இனம் ஸ்பினிஃபெக்ஸ் லாங்கிஃபோலியஸைப் போன்றது. [3] இது ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளை பூர்வீகமாக கொண்டது.

இராவணன் மீசை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Spinifex
இனம்:
இருசொற் பெயரீடு
Spinifex littoreus
(Burm.f.) Merr.
வேறு பெயர்கள் [1]
  • Spinifex dioicus Buch.-Ham. ex Dillwyn
  • Spinifex elegans Buse
  • Spinifex squarrosus L.
  • Stipa littorea Burm.f.
  • Stipa spinifex L.

இவை கடற்கரைகளில் கொத்துக்கொத்தாக வளரக்கூடியன என்றாலும் இதன் கிளைகள் தரையிலேயே மீசைபோல படரக்கூடியன. இதனாலேயே இது இராவணன் மீசை என்ற பெயரைப் பெற்றிருக்கும் எனப்படுகிறது. இது தரையில் படர்ந்து காணப்படுவதால் மணல் அரிப்பைப் தடுக்கும் தன்மைக் கொண்டது.[4]

இராவணன் மீசை ஒரு புல்வகைத் தாவரமாகும். இதன் விதைகள் கூர்மையான முனைகளோடு பந்துபோன்று காணப்படும். காற்றடிக்கும்போது தரையில் உருண்டு வேறு இடங்களுக்குச் சென்று பரவும் தன்மைக் கொண்டது.[4]

காணப்படும் இடங்கள்

தொகு

இந்த இனம் வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, யப்பான், மலேசியா, மாலைத்தீவுகள், இந்தோனேசியா, மியான்மர், பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை, தைவான் தாய்லாந்து வியட்நாம் ஆத்திரேலியாஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Spinifex littoreus". Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.
  2. 'Spinifex littoreus' at the Encyclopedia of Life
  3. Study, Australian Biological Resources (2002). Flora of Australia (in ஆங்கிலம்). Csiro Publishing. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-643-06803-2.
  4. 4.0 4.1 "இயற்கையின் பேழையிலிருந்து! - 14: ராவணன் மீசையை பார்த்திருக்கிறீர்களா?". 2023-12-16. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவணன்_மீசை&oldid=3927828" இலிருந்து மீள்விக்கப்பட்டது