பொவேசி

குடும்பத் தாவரம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Poaceae (பொவேசி)|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பொவேசி (Poaceae,/pˈsi/) அல்லது கிராமினே (Gramineae) ஒருவித்திலை பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பரந்த, எங்கும் காணுகின்ற, பொதுவாக புல்லினம் என அறியப்படும் தாவரங்களாகும். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் இயற்கையான புல்வெளிகளிலும் செயற்கை புல்தரைகளிலும் காணப்படும் புல், மற்றும் மூங்கில் போன்ற உலகளவில் பொருளியல் முதன்மை வாய்ந்த்தாக இக்குடும்பம் விளங்குகின்றது. புல்லினங்களின் தண்டு கணுக்களில் தவிர, வெறுமையாகவும் குறுகிய மாறிவரும் இரண்டடுக்கு இலைகளையும் கொண்டுள்ளன. கீழுள்ள இலை தண்டைச் சுற்றிக்கொண்டு இலைமடலை உருவாக்குகின்றது. 780 பேரினங்களையும் 12000 இனங்களையும் கொண்டுள்ள புல்லினங்கள்[4] சூரியகாந்தி, ஆர்க்கிட், பபேசியே, காஃபி குடும்பங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரியத் தாவரக் குடும்பமாக பொவேசி விளங்குகிறது.[5] புல்லின் கிரேக்கப் பெயரான பொவே என்பதிலிருந்து இந்த தாவர இனம் பெயரிடப்பட்டுள்ளது.

புற்கள்
புதைப்படிவ காலம்:களிமண்ணாயக் காலத் துவக்கம்[1] - recent, Barremian–0
புல்வெளி குதிரைவாலியின் (Alopecurus pratensis) மகரந்தம் விரியும் பூந்துப் பைகளுடனான பூக்கும் தலை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Poaceae (பொவேசி)
மாதிரிப் பேரினம்
பொவே
லி.
Subfamilies
வேறு பெயர்கள் [3]

Gramineae Juss.

படமும் பாகங்களும்

தொகு
 
triangle

ஒளிப்படக் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Yan Wu; Hai-Lu You; Xiao-Qiang Li (2017). "Dinosaur-associated Poaceae epidermis and phytoliths from the Early Cretaceous of China". National Science Review in press. doi:10.1093/nsr/nwx145. 
  2. Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://www3.interscience.wiley.com/journal/122630309/abstract. பார்த்த நாள்: 2013-06-26. 
  3. HASTON, ELSPETH; RICHARDSON, JAMES E.; STEVENS, PETER F.; CHASE, MARK W.; HARRIS, DAVID J. (October 2009). "The Linear Angiosperm Phylogeny Group (LAPG) III: a linear sequence of the families in APG III". Botanical Journal of the Linnean Society 161 (2): 128–131. doi:10.1111/j.1095-8339.2009.01000.x. 
  4. Christenhusz, M.J.M.; Byng, J.W. (2016). "The number of known plants species in the world and its annual increase". Phytotaxa (Magnolia Press) 261 (3): 201–217. doi:10.11646/phytotaxa.261.3.1 இம் மூலத்தில் இருந்து 2016-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160729085754/http://biotaxa.org/Phytotaxa/article/download/phytotaxa.261.3.1/20598. 
  5. "Angiosperm Phylogeny Website". Archived from the original on 23 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பொவேசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புல்லினம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொவேசி&oldid=3860623" இலிருந்து மீள்விக்கப்பட்டது