சூரியகாந்திக் குடும்பம்
சூரியகாந்திக் குடும்பம் என்பது (தாவர வகைப்பாட்டியல்: Asteraceae) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 1702[1] பேரினங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றினுள் ஏறத்தாழ 32,913 இனங்களும் உள்ளன.[2] இக்குடும்பத் தாவரங்களுள் 138 பேரினங்களும். 708-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன. பெரும்பான்மையான தாவரங்கள், குறுந்தாவரங்களாகும். ஆயினும், சில புதர்களாகவும், மரங்களாகவும் காணப்படுகின்றன. ஏனெனில், இவை குறைவான வெப்பநிலையில், நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் (arid) வாழ்கின்றன.[3]
சூரியகாந்திக் குடும்பம் புதைப்படிவ காலம்:Campanian–recent | |
---|---|
12 வகையான தாவர உள்ளினங்களின் பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம் |
மாதிரிப் பேரினம் | |
Aster L. | |
Subfamilies | |
| |
உயிரியற் பல்வகைமை | |
1,911 genera |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:319342-2#children
- ↑ Panero. J.L.. Crozier. B.S. Tree of Life - Asteraceae http://tolweb.org/Asteraceae/20780
- ↑ Barkely, T.M., Brouillet, L., Strother, J.L. (2006) Flora of North America – Asteraceae"
வெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- இக்குடும்பப் பேரினங்களின் பட்டியலைக் கொண்டுள்ள இணையதளம் பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம்
- The plant list என்ற இணையதளத்தின் பூக்குடும்ப பட்டியல் பக்கம்
- இங்கிலாந்தின் kew [தொடர்பிழந்த இணைப்பு] தோட்ட இணையப்பக்கம்
- Compositae at The Plant List
- Compositae பரணிடப்பட்டது 2009-07-03 at the வந்தவழி இயந்திரம் at The Families of Flowering Plants (DELTA) பரணிடப்பட்டது 2007-01-03 at the வந்தவழி இயந்திரம்
- Asteraceae at the Encyclopedia of Life
- Asteraceae at the Angiosperm Phylogeny Website
- Asteraceae at the Tree of Life Web Project
- Asteraceae at the online Flora of North America
- Asteraceae at the online Flora of Pakistan
- Asteraceae at the online Flora of Zimbabwe
- Compositae at the online Flora of Taiwan
- Asteraceae at the online FloraBase—the Western Australian Flora
- Compositae at the online Flora of New Zealand
- The International Composite Alliance (TICA) A worldwide group of composite systematists