1940
1940 (MCMXL) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 23, 1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 1 - மரங்களைக்காக்க கிரீன் பெல்ட் இயக்கம் என்பதை துவங்கி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்யா நாட்டின் வாங்கரி மாத்தாய்
- சூன் 28 - கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2014)
- அக்டோபர் 21 - ஜெப்ரி போய்கொட், கிரிக்கட் வீரர்
- திசம்பர் 11 - கரோல் பேட்மன், இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணியவாதி, நூலாசிரியர், பேராசிரியர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர்
- திசம்பர் 12 - ஷரத் பவார், இந்திய அரசியல் தலைவர்
விளையாட்டு
தொகு- இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறவில்லை