அகில இந்திய முசுலிம் லீக்

(முஸ்லீம் லீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகில இந்திய முசுலிம் லீக் 1906 இல் பிரித்தானியர் கால இந்தியாவில் டாக்காவில் தொடங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.[3] இசுலாம் நாடாகப் பாக்கித்தானை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கட்சி இதுவாகும். இந்தியா, பாக்கித்தான்களின் சுதந்திரத்தின் பிறகு இந்தியாவில் சிறிய அளவிலும் குறிப்பாகக் கேரளாவிலும் பாகித்தானிலும் செயற்பட்டு வருகிறது. வங்காளதேசத்தில் 1979 பாராளுமன்றத் தேர்தலில் 14 இடங்களை வென்றபோதும் அதன்பின்னர் முக்கியத்துவமிழந்துள்ளது.

அகில இந்திய முசுலிம் லீக்
தலைவர்மூன்றாம் ஆகாகான் (முதல் தலைவர்)
தொடக்கம்திசம்பர் 30, 1906
டாக்கா, வங்காள மாநிலம், பிரித்தானிய இந்தியா
கலைப்பு15 திசம்பர் 1947[1]
தலைமையகம்லக்னோ (முதல் தலைமையகம்)
கொள்கைஇசுலாமியர்களின் அரசியர் உரிமை[2]
தேர்தல் சின்னம்
பிறை, நட்சத்திரம்
கட்சிக்கொடி
இந்தியா அரசியல்

மேற்கோள்கள் தொகு

  1. The Muslim League: a progress report. www.himalmag.com. 1 February 1998.
  2. "Atheist Fundamentalists".
  3. "Establishment of All India Muslim League". Story of Pakistan. June 2003. p. 1. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.