1950கள்
1950கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1950ஆம் ஆண்டு ஆரம்பித்து 1959-இல் முடிவடைந்தது.[1][2][3]
பொருளாதாரம் தொகு
ஐரோப்பாவில் மேற்கு ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய இராச்சியத்தில் அமுலில் இருந்த உணவுப் பங்கீட்டு முறை நீக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டது.
நாடுகளுக்கிடையேயான போர்கள் தொகு
- கொரிய யுத்தம் - ஜூன் 25, 1950 இலிருந்து ஜூலை 27, 1953 வரை.
- பனிப்போர் - ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையேயான பனிப்போரின் காரணமாக வார்சா ஒப்பந்தம், நேட்டோ ஆகியன உருவாகின.
- 1956 இல் சூயஸ் கால்வாய் எகிப்திய அதிபர் நாசரினால் தேசவுடமை ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகியன எகிப்தின் போர் தொடுத்தன.
உள்நாட்டுப் போர்கள் தொகு
ஒலிம்பிக் போட்டிகள் தொகு
- 1952 - கோடை கால விளையாட்டுக்கள் பின்லாந்து, ஹெல்சிங்கியில் இடம்பெற்றன.
- 1952 - குளிர்கால விளையாட்டுக்கள் ஒஸ்லோவில்
- 1956 - கோடை: மெல்பேர்ண், அவுஸ்திரேலியா
- 1956 - குளிர்காலம்: Cortina d'Ampezzo, இத்தாலி
நுட்பம் தொகு
- 1957 - ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "The Pentagon Papers, Volume 1, Chapter 5, Section 3, "Origins of the Insurgency in South Vietnam, 1954–1960"". http://www.mtholyoke.edu/acad/intrel/pentagon/pent14.htm.
- ↑ "Greenland (Kalaallit Nunaat)" (in en). World Statesmen. http://www.worldstatesmen.org/Greenland.html.
- ↑ "Montgomery Bus Boycott". http://www.crmvet.org/tim/timhis55.htm#1955mbb.