1957
1957 (MCMLII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள் தொகு
- பெப்ரவரி 15 - அந்திரே குரோமிக்கோ சோவிய்த் ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரானார்.
- ஏப்ரல் 5 - கேரளாவில் நடந்த தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
- ஏப்ரல் 11 - சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஆங்கிலேய அரசு ஒத்துக்கொண்ட நாள்.
- நவம்பர் 13 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
- டிசம்பர் 4 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் பலியாயினர்.
- டிசம்பர் 5 - அனைத்து 326,000 டச்சு மக்கள் இந்தோனீசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- டிசம்பர் 6 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி வெடித்துச் சிதறியது.
பிறப்புகள் தொகு
இறப்புகள் தொகு
- ஜூலை 23 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி 1887)
- செப்டம்பர் 11 - இம்மானுவேல் சேகரன் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார்.(பி 1924)
நோபல் பரிசுகள் தொகு
- இயற்பியல் - சென் நிங் யாங் (Chen Ning Yang), த்செங்-டாவோ லீ (Tsung-Dao Lee)
- வேதியியல் - அலெக்சாண்டர் ரொட் (Alexander R. Todd)
- மருத்துவம் - டானியல் போவெட் (Daniel Bovet)
- இலக்கியம் - ஆல்பேர்ட் காமு (Albert Camus)
- அமைதி - லெஸ்டர் பியர்சன் (Lester Bowles Pearson)
இவற்றையும் பார்க்கவும் தொகு
1957 நாட்காட்டி தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Jacobs, Seth (2006). Cold War Mandarin: Ngo Dinh Diem and the Origins of America's War in Vietnam, 1950–1963. Lanham, Maryland: Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7425-4447-8.
- ↑ "HI Taipei 1957 Riot" இம் மூலத்தில் இருந்து 2009-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20091005192207/http://www.msg-history.com/HistoricalItems/HI_Taipei_1957_Riot.html.
- ↑ Selina Hastings (writer) (1994). Evelyn Waugh: A Biography. London: Sinclair-Stevenson. பக். 567. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85619-223-7. https://archive.org/details/evelynwaughbiogr0000hast.