1952
ஆண்டு 1952 (MCMLII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 6 - இரண்டாம் எலிசபெத் தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மரணந்த்தின் பின்னர் அரசியானார்.
- பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழி நாள் வங்காள மொழிக்காக பாடுபட்டு அரசால் மரண தண்டனை கொடுக்கப்பட்டவர்களின் நினைவாக ஐ.நா சபை அறிவித்தது.
- பெப்ரவரி 26 - ஐக்கியா இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் தமது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
- மே 13 - ஜவகர்லால் நேரு தமது முதலாவது அரசை அமைத்தார்.
- சூலை 26 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாருக் நாட்டை இழந்தார்.
- டிசம்பர் 5 - இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக 12,000 பேர் உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
பிறப்புகள்
தொகு- சனவரி 18 - சந்தன வீரப்பன் (இ 2004)
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நோபல் பரிசு பெற்றவர்
- அக்டோபர் 11 - ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014)
இறப்புகள்
தொகுநோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - பீலிக்ஸ் புளொக் (Felix Bloch), எட்வேர்ட் பேர்செல் (Edward Mills Purcell)
- வேதியியல் - ஆர்ச்சர் ஜோன் மார்ட்டின் (Archer John Porter Martin), ரிச்சார்ட் சிஞ்சே (Richard Laurence Millington Synge)
- மருத்துவம் - செல்மன் வாக்ஸ்மன் (Selman Abraham Waksman)
- இலக்கியம் - François Mauriac
- அமைதி - Albert Schweitzer
இவற்றையும் பார்க்கவும்
தொகுநாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The moment a princess became a queen". BBC News. 6 February 2012. https://www.bbc.com/news/magazine-16795006.
- ↑ "Olympedia – 1952 Winter Olympics Overview". www.olympedia.org. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
- ↑ "53 Killed In Church Panic". Newcastle Morning Herald and Miners' Advocate. 12 April 1952. p. 3. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017 – via Trove.