1920கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1920கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1920ஆம் ஆண்டு துவங்கி 1929-இல் முடிவடைந்தது. இப்பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வாக சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சியின் பின்னர் கம்யூனிசத்தின் வளர்ச்சி, போல்ஷெவிக்குகளின் புதிய பொருளாதாரத் திட்டம் (1921 - 1928) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பத்தாண்டுகளிலேயே கம்யூனிசக் கொள்கைக்கெதிரான பாசிசக் கொள்கை மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியது.
நுட்பம்தொகு
- முதலாவது தொலைக்காட்சி 1925 இல் அறிமுகமாகியது. 1928இல் John Logie Baird என்பவர் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.
- 1926 இல் ஒலியுடன் கூடிய முதலாவது திரைப்படம் Don Juan வெளியிடப்பட்டது.
- 1927 இல் முதலாவது முழு நீள பேசும் திரைப்படம் Lights of New York வெளிவந்தது.
அறிவியல்தொகு
- இன்சுலீன் 1921-1922 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
- பெனிசிலின் (1928) இல் கண்டுபிடிக்கப்பட்டது.
அரசியல்தொகு
- கம்யூனிசம் வளர்ச்சி கண்டது.
- அயர்லாந்து: விடுதலைப் போர் (1919-1921), உள்நாட்டுப் போர் (1922-23)
- துருக்கி - விடுதலைப் போர்