பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.

பனாமா குடியரசு
República de Panamá
கொடி
குறிக்கோள்: "Pro Mundi Beneficio"
"உலக நன்மைக்காக"
நாட்டுப்பண்: Himno Istmeño  (எசுப்பானிய மொழி)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பனாமா நகரம்
8°58′N 79°32′W / 8.967°N 79.533°W / 8.967; -79.533
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
அரசாங்கம் குடியரசு (அரசு)
 •  குடியரசு தலைவர் ஹுவான் கார்லோஸ் வரேலா
 •  குடியரசு துணைத்தலைவர் இஸபெல் மலோ
விடுதலை
 •  எசுப்பானியாவிடமிருந்து 28 நவம்பர் 1821 
 •  கொலம்பியாவிடமிருந்து 03 நவம்பர் 1903 
பரப்பு
 •  மொத்தம் 75,517 கிமீ2 (118வது)
29,157 சதுர மைல்
 •  நீர் (%) 2.9
மக்கள் தொகை
 •  ஜூலை 2014 கணக்கெடுப்பு 3,608,431
மமேசு (2013)0.765
உயர் · 65வது
நாணயம் பனாமா பல்போவா, அமெரிக்க டாலர் (PAB, USD)
நேர வலயம் கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) (ஒ.அ.நே−5)
அழைப்புக்குறி 507
இணையக் குறி .pa

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாமா&oldid=3394271" இருந்து மீள்விக்கப்பட்டது