அம்காரியம்
அம்காரியம் என்பது அரபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழி ஆகும். எதியோப்பியாவின் ஆட்சி மொழியாகும். கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர்.
அம்காரியம் | |
---|---|
አማርኛ அமரிஞ்ஞா | |
உச்சரிப்பு | /amarɨɲɲa/ |
நாடு(கள்) | எதியோப்பியா, இசுரேல் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 17,000,000+ மொத்தம், 14,000,000+ ஒரே மொழி(1998) (date missing) |
ஆபிரிக்க-ஆசிய
| |
கேயெஸ் எழுத்துமுறை (அபுகிடா) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | எதியோப்பியாவும் வரும் பகுதிகள்: அடிஸ் அபபா நகரச் சபை, அம்ஹாரா பகுதி, பெனிஷன்குல்-குமுஸ் பகுதி, திரே தவா சட்டசபை, கம்பேலா பகுதி, தெற்கு மக்கள் தேசப் பகுதி |
மொழி கட்டுப்பாடு | கிடையாது |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | am |
ISO 639-2 | amh |
ISO 639-3 | amh |