வடக்கு சைப்பிரசு

வடக்கு சைப்பிரசு (Northern Cyprus) (வடkku சைப்பிரசு துருக்கி குடியரசு) முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் நடைமுறையில் ஒரு சுதந்திர நாடு. இது தனது சுதந்திரத்தை 1983 ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பை துருக்கி மட்டுமே ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கவில்லை. இந்த பகுதி படைத்துறை, பொருளாதார, அரசியல் வழிகளில் துருக்கியைச் சார்ந்து இருக்கிறது.

Turkish Republic of Northern Cyprus
வடக்கு சைப்பிரசு
Kuzey Kıbrıs Türk Cumhuriyeti
கொடி of வடக்கு சைப்பிரசின்
கொடி
சின்னம் of வடக்கு சைப்பிரசின்
சின்னம்
நாட்டுப்பண்: İstiklâl Marşı  (துருக்கியம்)
சுதந்திர அணிவகுப்பு
வடக்கு சைப்பிரசின்அமைவிடம்
தலைநகரம்நிக்கோசியா
(Lefkoşa துருக்கிய மொழியில்)
ஆட்சி மொழி(கள்)துருக்கிய மொழி
மக்கள்துருக்கிய கிப்பிரியோத்து
துருக்கியர் (50.000 வரை)
அரசாங்கம்சனநாயகக் குடியரசு[1]
• அரசுத்தலைவர்
டெர்விசு எரோகுலு
• பிரதமர்
இர்சென் குச்சுக்
விடுதலை (நிகழ்வுநிலை அங்கீகாரம், de facto
சைப்பிரசில் இருந்து
• அறிவிப்பு
நவம்பர் 15 1983
• அங்கீகாரம்
துருக்கி மட்டும்
பரப்பு
• மொத்தம்
3,355[2] km2 (1,295 sq mi) (167வது (சைப்பிரசுடன் சேர்த்து))
• நீர் (%)
2.7
மக்கள் தொகை
• 2006 கணக்கெடுப்பு
265,100 (de facto)[3]
• அடர்த்தி
78/km2 (202.0/sq mi) (89வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$2.85 பில்லியன்[4] (160வது)
• தலைவிகிதம்
$11,837[4] (63rd)
நாணயம்துருக்கிய லிரா (YTL ( TRY reserved ))
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கோடை நேரம்)
அழைப்புக்குறி90
இணையக் குறி.nc.tr, or .tr

மேற்கோள்கள்

தொகு
  1. Freedomhouse.org Country Report on Northern Cyprus, 2006
  2. Zypern Times Nordzypern
  3. TRNC General Population and Housing Unit Census 2006, TRNC State Planning Organization, updated 7 October 2008.
  4. 4.0 4.1 Economic and Social Indicators 1977-2007, TRNC State Planning Organization, February 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சைப்பிரசு&oldid=3637448" இலிருந்து மீள்விக்கப்பட்டது