நிக்கோசியா
நிக்கோசியா (ஆங்கில மொழி: Nicosia, கிரேக்க மொழி: Λευκωσία, துருக்கியம்: Lefkoşa), சைப்பிரஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது உள்ளூரில் லெப்கோசியா (ஆங்கில மொழி: Lefkosia) என அழைக்கப்படுகின்றது. இது சைப்பிரசின் வர்த்தக மையமாகவும் திகழ்கின்றது[2]. உலகில் இரு ஆட்சிப்பகுதிகளுக்குச் சொந்தமானதாகப் பிரிக்கப்பட்டுள்ள[3] ஒரேயொரு தலைநகரம் நிக்கோசியா ஆகும். இதன் வடபகுதியையும் தென்பகுதியையும் ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட பச்சைக் கோடு எனும் பகுதி பிரிக்கின்றது[4]. சைப்பிரஸ் தீவின் மத்திய பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.
நிக்கோசியா | |
---|---|
Λευκωσία (கிரேக்கம்) Lefkoşa (துருக்கியம்) | |
நிலை | சைப்பிரஸ் குடியரசின் பகுதியாக சர்வதேச அங்கீகாரம் உள்ளது. நகரின் வட பகுதி துருக்கியால் ஆட்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது.[1] |
நாடு | சைப்பிரசு |
மாவட்டம் | நிக்கோசியா மாவட்டம் |
அரசு | |
• மேயர் | கொன்ஸ்டான்டினோஸ் யோர்காஜிஸ் (Constantinos Yiorkadjis) |
ஏற்றம் | 220 m (720 ft) |
மக்கள்தொகை (2001 - 2006)(நகரின் இரு பகுதிகளினதும் மொத்தம்) [சான்று தேவை] | |
• மொத்தம் | 3,98,293 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே) |
இணையதளம் | Nicosia Municipality |
மேற்கோள்கள்
தொகு- ↑ Cultural diversity, heritage and human rights: intersections in theory and practice, Michele Langfield,William Logan,Máiréad Nic Graith p.231
- ↑ Derya Oktay, "Cyprus: The South and the North", in Ronald van Kempen, Marcel Vermeulen, Ad Baan, Urban Issues and Urban Policies in the new EU Countries, Ashgate Publishing, Ltd., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754645115, p. 207.
- ↑ Wolf, Sonia (Mon Oct 26, 2009). "20 years after Berlin Wall fell, Nicosia remains divided". Google news (AFP) இம் மூலத்தில் இருந்து 2010-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100414132307/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gB3sovbVB-blTdLbpnPSQ_l143Cw. பார்த்த நாள்: 2009-10-27.
- ↑ Phoebe Koundouri, Water Resources Allocation: Policy and Socioeconomic Issues in Cyprus. Springer, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048198245, p. 69.