லோமே (ஆங்கில மொழி: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.

லோமே
நகரம்
Panoramic view of Lome
Panoramic view of Lome
அலுவல் சின்னம் லோமே
சின்னம்
நாடு டோகோ
பிரதேசம்மரிடைம் பிரதேசம் (Maritime Region)
PrefectureGolfe
CommuneLomé
அரசு
 • மேயர்Aouissi Lodé
பரப்பளவு
 • நகரம்90
 • Metro280
மக்கள்தொகை
 • நகரம்8,37,437
 • அடர்த்தி9,305
 • பெருநகர்15,70,283
 • பெருநகர் அடர்த்தி5,608
நேர வலயம்UTC
Boulevard 13 and the Lomé Grand Market.

மேற்கோள்கள்தொகு

  1. Résultats définitifs du RGPH4 au Togo
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோமே&oldid=1369125" இருந்து மீள்விக்கப்பட்டது